விருட்ச தோசமா?வாஸ்து தோசமா?Vastu Dosha?

Vastu Dosha?

விருத்த தோஷமா, வாஸ்து தோஷமா , என்று இரண்டு வகையில் பார்க்கும்போது நிச்சயமாக வாஸ்து தோஷம் உண்டு. விருத்த தோஷமும் உண்டு . அந்த வகையில் ஒரு சில மரங்களை ஒரு சில நட்சத்திரங்கள் சார்ந்த மனிதர்கள் போற்றி வளர்க்கலாம். ஒரு சில நட்சத்திரத்தை சேர்ந்த மக்கள் ஒரு சில நட்சத்திரங்களின் மரங்களை வளர்க்க கூடாது. ஏற்கனவே நான் சொன்ன மாதிரி சந்திராஷ்டம மரங்களையும், ஒரு மனிதனுக்கு வாஸ்து ரீதியாக ஜோதிட ரீதியாக பலன் கொடுக்காத மரங்களையும் வளர்க்கக்கூடாது என்பது உண்மை. ஆனால் எந்த மரமாக இருந்தாலும் ஒரு வளரச்சி. எந்த மரமாக இருந்தாலும் மரத்தின் வழியே விருட்ச தோஷம் என்கிற விஷயம் ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. ஆகவே மரங்களை வைத்து விட்டு பிறகு வெட்டுவது என்பது குற்றமாக மாறிவிடும். அப்படி இருக்கும் பொழுது ஒரு சில மரங்களை வெட்டும் பொழுது ஒரு சில மனிதர்களுக்கு உடல்நலக் குறைவும், பணம் சார்ந்த நிகழ்வுகளில் தடைகளும் கஷ்டங்களும் உருவாகும். ஆகவே மரங்களை வளர்ப்பது என்பது தெரிந்து வளருங்கள். தெரியாது மனம் போன போக்கில் வளர்க்க வேண்டாம். அந்த வகையில் ஒரு மரங்களை வெட்டும் போதும் மரத்தின் அனுமதிபெற்று மரத்தை வெட்டுங்கள். எது எப்படி இருந்தாலும் ஒரு இல்லத்தின் வடக்கிலும் கிழக்கிலும் இறை உருவங்கள் சார்ந்த மரங்களாக இருந்தாலும், வைக்க வேண்டாம் என்று தான் என்று சொல்லுவேன். இந்த இடத்தில் வாஸ்து தோஷம் பெரியதா? விருட்ச தோஷம் பெரியதா? என்றால் வாஸ்து தோஷம் தான் பெரியது என்று சொல்லுவேன்.

Vriddha Dosha and Vastu Dosha are seen in two ways, there is definitely Vastu Dosha. There is also Vriddha dosha. That way a few trees can be nurtured by a few star-based people. People belonging to certain Nakshatras should not grow trees of certain Nakshatras. It is true that one should not grow Chandrashtama trees as I have already said and trees which do not give a person Vastu astrological benefit. But any tree is a sapling. No matter what tree it is, the matter of Vruksha Dosha should not come to a person through the tree. So it becomes a crime to keep trees and then cut them down. When it is like that, cutting a few trees will result in health problems for some people and obstacles and difficulties in money matters. So know and grow trees. Don’t raise your mind in a way that you don’t know. In that way, when cutting a tree, get the tree’s permission and cut the tree. In any case, I would say don’t put idol trees in the north and east of a house. Vastu dosha is big in this place? Is vridsha dosha big? So I would say Vastu Dosha is the biggest. Vastu Dosha?

Loading