விக்கிரக வழிபாடு இல்லத்தில் செய் யலாமா?

ஒரு வீட்டில் மிகப்பெரிய அளவில் பூஜை செய்கிற மனிதர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு அதில் இருக்கும் நாட்டம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் அப்படி இருக்கின்ற பொழுது அது சார்ந்த பூஜை செய்யலாமா என்கிற கேள்வியை அந்த வீட்டின் வேறு நபர் என்னிடம் ஒரு இடத்தில் கேள்வியை கேட்டார்கள் அது சார்ந்த ஒரு பதிவு எனது வாஸ்து பயணத்தில் நான் ஒரு சில இடங்களில் இந்த அமைப்பு பார்த்திருக்கிறேன் ஆலயத்தில் இருப்பது போல பெரிய உருவத்தில் சில உருவங்கள் ஆகவோ அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட உருவங்களாகவும் நித்திய வழிபாடு செய்வார்கள் இந்த இடத்தில் ஒரு பூஜை செய்வது ஒரு இல்லத்தில் பூஜை நிகழ்வு என்பது அபிஷேக ஆராதனை செய்கிறோம் என்று சொன்னால் இறை உருவங்களுக்கு எப்பொழுதுமே ஒரு கட்டை விரலுக்கு மேலாக வரக்கூடாது அதற்கு மேலாக ஒரு சிலை உருவங்கள் ஒரு இடத்தில் இருக்கிறது என்று சொன்னால் ஆண் சார்ந்த தெய்வங்கள் உள்ளத்தில் இருந்தால் பெண்களை பாதிக்கச் செய்யும் பெண் சார்ந்த உருவங்கள் இறை உருவங்கள் அந்த இல்லத்தில் இருந்து பூஜை செய்யப் பட்டால் ஆண்களைப் பாதிக்கும் செயலை செய்யும் ஆகவே இறை உருவங்கள் எல்லாமே ஆகம விதிகள் சார்ந்த விதியோடு ஒப்பிடும்பொழுது ஆகமவிதி விதிமுறைகளுக்கு உட்பட்டு பெரிய அளவில் உருவங்களை சில உருவங்களை வைத்து வழிபாடு செய்யக்கூடாது இறைவழிபாட்டில் இருக்கிறார்கள் என்று சொன்னாலும் கூட என்னைப் பொறுத்தளவில் எனது பயணத்தின் படி இது தவறு என்று சொல்லுவேன்

Loading