வாஸ்து ஹோமம் vastu homam 

vastu homam 

வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தில் தவறு இருக்கிறது என்று சொன்னால் ஹோமங்கள் செய்தால் அந்த வாஸ்து குற்றங்கள் தடுக்கப்படுமா?  என்கிற ஒரு கேள்வியை நான் வாஸ்து பார்க்க சென்ற இடத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார். 100% கண்டிப்பாக வாஸ்து குற்றங்களுக்கு பயன் தராது . அந்த கோமகுண்டத்தில் போடுகிற மூலிகைகள் உடல் ஆரோக்கியத்திற்கும், அந்த இடத்தில் இருக்கும் கிருமிகளையும் அளிக்கிற செயலை கொடுக்கும். அதே சமயம் ஒரு ஹோமத்தை இல்லத்தில் வளர்க்கிற விஷயம் என்பது குறைந்தபட்சம் மூன்று மாதங்களும், அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு உள்ளாகவும் நீங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். நிச்சயமாக அதற்கு ஒரு பலன் உண்டு. இந்த ஹோமம் சார்ந்த விஷயம் வாஸ்து தவறாக இருக்கக்கூடிய விஷயத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தும் என்று சொன்னால் வகையாகாது.

ஆனால் இதைத் தொடர்ந்து நீங்கள் செய்ய முடியுமா? என்றால் முடியாது என்று தான் சொல்லுவேன். ஆக உண்மையான ஹோமம் என்பது வாஸ்துவின் வழியாக தவறுகளை திருத்துவது தான். ஒரு ஹோமம் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு பிராமணருக்கும் அந்த ஹோமப் பொருளுக்கும் உண்மையான பொருள்களை நாம் அந்த ஹோமத்தில் விட்டு ஹோமம் வளர்கிறோம் என்று சொன்னால் குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய்கள் செலவாகும். ஆக இதனை வருடத்தில் ஒரு நான்கு தடவை செய்தால்தான் அந்த வாஸ்து குற்றத்தின் தாக்கம் அந்த இடத்தில் இருக்காது. ஆனாலும் இருக்காது என்று சொல்ல முடியாது இருக்கும். அதனை விட இந்த ஹோமத்தின் சக்தி அந்த இடத்தில் நிறைந்திருக்கும். ஆக எதுவாக இருந்தாலும் வாஸ்துவின் படி மாற்றத்தை செய்வதுதான் சாலச் சிறந்தது. இன்றைக்கு வருடத்தில் நான்கு தடவை ஹோமம் வளர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் கிடையாது. உண்மையான ஹோம விஷயம் என்பது வாஸ்து மாற்றம் மட்டுமே.vastu homam 

If a home is said to be wrong in terms of Vastu, will those Vastu crimes be prevented if Homam is performed? A friend had asked me a question where I went to see Vastu. 100% definitely Vastu will not be useful for crimes. The herbs that are put in the komakunda will give the health of the body and the germs present in that place. At the same time, raising a homam at home is something you should continue to do for a minimum of three months and a maximum of a year. Of course it has a benefit. It goes without saying that this homam-based thing limits the scope of vastu mistakes a bit.But can you keep doing this? I’ll just say it’s not possible. So real Homam is about correcting mistakes through Vastu. It costs at least 15 thousand rupees to perform a homam and at least one Brahmin and that homam object if we leave the real objects in that homam and grow the homam. So if this is done once or four times in a year, the effect of Vastu crime will not be there. But it cannot be said that it will not exist. More than that, the power of this homam will be full at that place. So in any case the best way is to make changes according to Vastu. Nowadays it is not practically possible to cultivate homam four times in a year. Real Homa matter is only Vastu change.About Vaasthu – Vastu Homam, Procedure, Benefits, Materials  vastu homam 

Loading