வாஸ்து விதி விளக்கம் Few Basic Principles of Vastu Shastra chennai vastu

காட்டுப்பாதையில் முட்செடிகள் என்பது இயற்கை தொடர்ந்து ஒரு காட்டுப் பாதையில் பயணம் இருக்கும்பொழுது அந்த காட்டுப் பாதையில் தடம் சரியாக இருக்கும் . ஆனால் பயப்படாத ஒரு காட்டுப் பாதையில் வழிநெடுகிலும் புதர்கள் மண்டி விடும் . இந்த இடத்தில் அந்த புதர்களை அகற்றி சாலையில் பாதையை சரி செய்வது இயற்கை . இந்த இடத்தில் பாதி சரியானவுடன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த பாதையில் கரடுமுரடாக இருக்கும். காலில் செருப்பு இல்லாமல் நடப்பது கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்வாக இருக்கும் பொழுது காலில் காலணி அணிந்துகொண்டு செல்வதுதான் பயணத்துக்கு சரியான வழி. அதுபோல மனித வாழ்க்கையில் ஏற்படும் இடர்களை நீக்கும் செயலாக வாஸ்து வேலை செய்கிறது , ஆக இந்த இடத்தில் ஒரு பயணத்தில் கரடுமுரடான பாதையில் செருப்பில்லாமல் பயணப்படுவது கடிநம் . அதுபோல வாஸ்து சரியாக இல்லாத இடத்தில் வாஸ்து இல்லாத வாழ்க்கை நடத்துவது கொஞ்சம் கடினம்.chennai vastu

Thorns on a forest path means that when nature is constantly traveling on a forest path, the track is correct on that forest path. But not afraid to walk on a forest path, the bushes will kneel. At this place it is natural to remove the bushes and repair the road. At this point the road will be rough for a certain period of time after the half is perfect. Walking without sandals can be difficult. In such an event, wearing shoes is the right way to travel. Similarly, Vastu works as a means of eliminating risks in human life, so it is difficult to travel barefoot on rough roads on a trip to this place. Similarly, it is a bit difficult to lead a life without Vastu in a place where Vastu is not proper. chennai vastu

Loading