வாஸ்து வடகிழக்கு தவறு North East Corner Vastu Remedies
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று மகா #சங்கடஹர_சதுர்த்தி
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
18.8.2022
#தமிழ்_காலண்டர்.North East Corner Vastu Remedies
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 18.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
2ந் தேதி வியாழக்கிழமை. இரவு 9.23 வரை சப்தமி திதி. பிறகு தே. அஸ்டமி திதி . இரவு 11.21 வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை நட்சத்திரம்.
ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am.
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் பகல் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்
வாஸ்து சார்ந்த விஷயங்களில் ஒரு இல்லத்தில் அல்லது, ஒரு நிறுவனத்தில், ஒரு தொழிற்சாலையில் வடகிழக்கு சார்ந்த பாதிப்புகள் இருக்கும் பொழுது 100% அந்த இடத்தின் வளர்ச்சியை பாதிக்கும் . வளர்ச்சி என்பது இல்லமாக இருக்கும்போது வம்சத்தை தடைசெய்யும். தொழிற்சாலையாக இருக்கும்பொழுது வரவு சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பைக் கொடுக்கும். ஒரு நிறுவனமாக இருக்கும் பொழுது அதனுடைய வளர்ச்சி பாதிக்கக்கூடும். அதேபோல ஒரு இல்லமாக இருக்கும் பொழுது அந்த இல்லத்தில் ஆண் குழந்தைகள் சார்ந்த, முதல் குழந்தைகள் சார்ந்த, அது பெண்ணாக கூட இருக்கலாம்,அல்லது ஆண் மக்களாக கூட இருக்கலாம். அப்பா, அம்மாவாக இருக்கலாம்.அல்லது மகளாக இருக்கலாம். யாராக இருந்தாலும் உடலின் தலை சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பைக் கொடுக்கும். அதேசமயம் நிறுவனங்களாக இருக்கும் போது, சொத்துக்களில் வருமான தடைகளை ஏற்படுத்தி அதனை விற்றுக் கூடிய சூழ்நிலைக்கு அந்த இடம் தள்ளிவிடும். அதேசமயம் ஒருவருக்கு மூலை சார்ந்த பாதிப்பு வகையில் கிறுக்கு பிடித்து விடுவதும், கிறுக்குத்தனமாக நடந்து கொள்வதும், பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதும், மனநிலை பாதிக்க கூடிய நிகழ்வு அல்லது, வேறு ஏதாவது போதை சார்ந்த நிகழ்வுகளை அடிமையாகி விடுவது,மற்றும் தலை, மூக்கு , வாய் சார்ந்த பல் சார்ந்த சுவாசம் சார்ந்த கண்கள் சார்ந்த அதாவது தலையின் அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு என்று சொன்னாலே ஒரு இல்லத்தில் வடகிழக்கு பாதிப்பு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.North East Corner Vastu Remedies
ஒரு நிறுவனம் இருக்கிறது அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட வேலைக்காக அந்த நிறுவன தொழிலாளி பணி நிமித்தமாக செல்லும்பொழுது தலை சார்ந்த பகுதிகளில் அடிபட்டு அவரின் உடல் நடக்கக்கூட உயிர் நடக்கக்கூட பாதிப்பைக் கொடுக்கும் நிர்வாக இருப்பது அந்த தொழிற்சாலையின் வடகிழக்கு சார்ந்த பதிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு என்பது மிக மிக கவனமாக பார்த்துக் கொண்டு அதை சரி செய்து கொள்வது நல்லது. மனம் போன போக்கில் ஏனோதானோவென்று இருப்பது ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, ஒரு நிறுவனத்தின் அலுவலகமாக இருந்தாலும் சரி , அதன் வளர்ச்சி நின்று போகக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.ஆக வடகிழக்கை கூர்ந்து கவனித்து சரி செய்து வாழ்க்கையை ஏற்றிக் கொள்ளுங்கள்.North East Corner Vastu Remedies
—————————
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – சுகம்
ரிசபம்- எதிர்ப்பு
மிதுனம்- வெற்றி
கடகம்- கவலை
சிம்மம்- பயம்
கன்னி- நட்பு
துலாம் – தடங்கள்
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனசு – தாமதம்
மகரம்- சாந்தம்
கும்பம்- முயற்சி
மீனம் – பொறுமை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
# August_18
தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)North East Corner Vastu Remedies
_________________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995