வாஸ்து முறையில் முன்னோர்கள் படம் எங்கே வைக்க வேண்டும்.

வாஸ்து வகைகள் முன்னோர்களை நினைவு கூர்வது என்பது மிக மிக சிறப்பு அவர்கள் காலமான அந்த நாளில் அந்த நிகழ்வு நடக்கிறது ஒரு திகில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதும் அன்ன தானம் கொடுப்பதும் நினைவு வகைகள் மருத்துவ சேவைகளை வழங்குவதும் மிக மிக சிறப்பு ஆக இந்த இடத்தில் அந்த நிகழ்வு மட்டும் ஒரு ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்று சொன்னால் அவர்களின் படங்களை எங்கு வைக்க வேண்டும் என்கிற ஒரு விதி உள்ளத்தில் இருக்கிறது ஆகவே முன்னோர்களுடைய படங்களை நீங்கள் வைக்கிறீர்கள் என்று சொன்னால் ஒரு அறை இருக்கிறது என்று சொல்ல அது எந்த அறையாக இருந்தாலும் வரவேற்பறை யாக கூட இருக்கலாம் உணவருந்தும் அறை இருக்கலாம் அப்போது அலைகளாக இருக்கலாம் இந்த அறைகளில் படங்களை வடக்கு பார்த்து மாற்ற வேண்டும் தெற்குச் சுவரில் மாற்றவேண்டும் எக்காரணம் கொண்டும் படுக்கையறையில் தாம்பத்திய நிகழ்வு நடக்கக்கூடிய அறையில் முன்னோர்களின் படம் வைக்க வேண்டாம் பூஜை அறை இருக்கிறது என்று சொன்னால் அதில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்

Loading