வாஸ்து முறையில் கோயில்

கோயில் என்பது முழுக்க முழுக்க ஆகம விதிகளை சார்ந்த விஷயம் இந்த இடத்தில் வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்போம் வேண்டுமா என்றால் வேண்டாம் என்றும் சொல்லலாம் வேண்டும் என்றும் சொல்லலாம் ஓரளவுக்கு ஊறுகாய் போல வாஸ்துவை தொட்டுக் கொள்ள வேண்டும் ஆகம விதியை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லவேண்டும் இந்த இடத்தில் ஒரு ஆலயம் இருக்கிறது என்று சொன்னால் அதன் தென்மேற்கு மூலையில் விநாயகப் பெருமான் வடமேற்கு பகுதியில் ஆஞ்சநேயர் தெற்கு மத்திய பாகத்தில் பெண் தெற்கு மத்திய பாகத்தில் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி கடவுள் வடக்கு மத்திய பாகத்தில் துர்க்கை காளியம்மா பத்ர காளி போன்ற தெய்வங்களை அமைத்துக்கொள்ளலாம் நவகிரகங்களின் தனது என்பது முழுக்க முழுக்க வட கிழக்கு சேராது வடக்கும் கிழக்கும் இணைந்து அமைக்கவேண்டும் ஆலயத்தை துண்டித்து வடகிழக்கில் அமைக்கக்கூடாது அதேபோல ஆலயங்கள் சார்ந்த உற்சவ மூர்த்திகளை ஆலயத்தின் தென்மேற்கு பகுதியில் அறைகளை அமைத்து அதனை பாதுகாப்பு சார்ந்த விஷயத்திற்காக கூட்டு வைக்கும் நிகழ்வாக வைக்கவேண்டும் அப்படிப் ஊட்டுகின்ற இடமாக வடமேற்கு பகுதியில் அறைகளை அமைக்க கூடாது எது எப்படி இருந்தாலும் ஓரளவுக்கு ஊறுகாய் போல வாஸ்துவை தொட்டுக்கொண்டு ஆகம விதிகளுக்கு எடுத்துக்கொண்டு ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டும்

Loading