வாஸ்து முறையில் இந்தியா முன்னேற வழி இருக்கிறதா

வாஸ்து முறையில் இந்தியா முன்னேற வழி இருக்கிறதா என்று சொன்னால் ஒரு தீபகற்ப நாடாக இருக்க இந்திய தேசத்தில் சனாதன தர்மம் பொங்கி வழிகிற இந்த தேசத்தில் இறை நிகழ்வு என்கிற விஷயம்தான் இந்த நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம் வாஸ்து முறை என்பது முழுக்க முழுக்க இந்த தேசத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் அப்படி இருக்கின்ற போது ஒவ்வொரு இல்லமும் வாஸ்து உண்மையோ பொய்யோ அதன் விதிகளுக்குட்பட்டு ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும் அந்த வகையில் இந்திய தேசத்தை பொறுத்த அளவில் நாடு முன்னேற வேண்டும் என்று சொன்னால் அந்த நாட்டை ஆளுகிற அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டணங்களும் புதிதாக கட்டும்பொழுது வாஸ்து விதி களை உற்பத்தி கட்ட வேண்டும் இதனை மத்திய அரசு சட்டமாக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும் எந்த மாநிலத்தில் ஒரு கட்டிடம் கட்டினாலும் அதை மத்திய அரசு சுடுகிற வாஸ்து விதி என்கிற நிலையை கொண்டது மத்திய அரசின் விதி என்று வாஸ்து விதி உட்புகுத்த வேண்டும் இன்றைக்குக்கூட நாட்டை ஆளுகிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரக்கூடிய நாடாளுமன்ற கட்டிடம் என்பது புதிய வாஸ்து விதிகளின் அடிப்படையில் இல்லாது மனம் போன போக்கில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்கள் ஒப்புதலோடு நடக்கிறது என்று நினைக்கிறேன் ஆனால் முக்கிய விதி அந்த இடத்தில் இல்லை என்பேன் ஆக அந்த முக்கிய விதியோடு இந்த கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று அடுத்ததாக ஒவ்வொரு சட்டமன்ற கட்டிடங்களும் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய சட்டமன்ற கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை ஆளுகின்ற மத்திய மாநில அரசாங்கத்தின் நிலை சரியாக இருக்கும்பொழுது இந்த தேசம் முன்னேறும் வேலைக்குச் செல்லும் இதை செய்வது யார் என்று தான் தெரியவில்லை என்னை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் முதல்வரின் கவனத்திற்கு பிரதமரின் கவனத்திற்கும் நான் சொல்கிற விஷயம் கொண்டு செல்லும் பொழுது நிச்சயமாக ஒரு நன்னீரும் வலிக்கான பாதையை வகுத்துக் கொடுக்கலாம்

Loading