வாஸ்து பூஜை செய்யாமல் கட்டிடம் கட்டலாமா?

இந்து மதத்தில் ஒட்டியிருக்கிற மக்கள் எதை செய்தாலும் ஒரு இறை வழிபாடு சார்ந்த நிகழ்வோடு தொடங்குவார்கள் அந்த வகையில் ஒரு கட்டடம் கட்ட தொடங்குகிறீர்கள் என்று சொன்னாள் பூஜை என்பது மிக மிக முக்கியம் அந்த வகையில் பூமி பூஜை என்கிறவர் விஷயம் அந்த இடத்திற்கு அனுமதி கேட்கும் நிகழ்வாகவும் அந்த இடத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற உயிரினங்களை வேறு இடத்திற்கு நகரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது ஒரு இடத்தை சுத்தம் செய்து அந்த இடத்தில் ஒரு பூஜை செய்து வேலை ஆரம்பிக்கும் பொழுது அந்த இடத்தில் நிலை வேறு வகையில் மாற்றங்கள் அடையும் ஆகவே ஒரு ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பு பூஜை என்பது மிக மிக முக்கியம் அதனைச் செய்யாது வீட்டு வேலைகளை தொடங்க கிரகப்பிரவேசம் முடிந்த பிறகு தான் ஒரு வீட்டில் உள்ளே குடியேற வேண்டும் அதற்கு முன்பு கிரகப்பிரவேச பூஜை நிகழ்வுகளை செய்யாது குடியேறுவது தவறு இந்த இடத்தில் இந்து மதம் சார்ந்த மக்கள் ஒரு ஜோதிடரிடம் நேரம் குறிக்கப்பட்டது ஒரு சிலர் தவறான நேரங்களை கூட குறித்து குறித்துக் கொடுத்த இடமோ வேலை என்று அவர்களாகவே முடிவு செய்து அந்த நேரத்தை குறித்து அனுப்புகின்றனர் அப்படி குறிக்கும் பொழுது அதை சார்ந்த விஷயத்தில் எதிர்மறை பலன்களை கொடுக்கிறது ஆகவே ஒரு நல்ல ஜோதிடரிடம் நல்ல அனுபவம் வாய்ந்த சரியான முறையில் சொல்கிறேன் ஜோதிடரிடம் நேரத்தை கேட்பது நல்லது என்பது என்னைப் பொறுத்த அளவில் எனது பயணத்தில் சந்தித்த மக்களுக்கு முடிந்த அளவிற்கு நல்ல நேரங்களை ஒரு ஜோதிடன் பாருங்கள் பார்த்த பிறகு என்னிடம் சொல்லுங்கள் அதை சரி பார்த்துக் கொள்கிறேன் என்ற ஒரு வார்த்தையை நிச்சயமாகச் சொல்வேன் இல்லை நீங்களே குறித்து கொடுங்கள் என்று சொன்னாலும் குறித்து கொடுத்துவிடுவேன் தவறான நேரங்களில் ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டாம் என்பது எனது கருத்து இது இந்து மதம் அல்லாத மக்கள் தன்னுடைய மத போதகர்களை வைத்து ஒரு சிறிய அளவில் அவர்களுடைய மந்திரம் சார்ந்த நிகழ்வுகளை செய்து கொள்ளுங்கள்

Loading