வாஸ்து பஞ்சாங்க காலண்டர் இன்று | மண்பானை


8.9.2021
பிலவ ஆண்டு
ஆவணி மாதம் 23ந் தேதி
புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்:

பிலவ ஆண்டு ஆவணி மாதம் இருபத்தி மூன்றாம் தேதி புதன்கிழமை.
இன்று விடியற்காலை 2.35 வரை துதியை திதி. பிறகு திருதியை.
இன்று மாலை 3.43 வரை உத்திரம் நட்சத்திரம் அதற்குப் பிறகு அஸ்தம்.
இன்று தனியநாள்.
கல்கி ஜெயந்தி .
சந்திர தரிசனம் இன்று. மாலை மூன்று நாற்பத்தி மூன்று வரை நல்ல யோகம் அதற்கு பிறகு யோகம் குறைவு.
  வாரசூலை வடக்கு.
யோகினி வடக்கு.
நேத்திரம் ஜீவன் கிடையாது. இன்றைய ராகு நேரம்:
மதியம் 12 மணியிலிருந்து 1.30 மணிவரை.
இன்றைய எமகண்டம்காலை 7:30 இருந்து 9 மணி வரை. இன்றைய குளிகை நேரம் காலை பத்து முப்பது மணி முதல் 12 மணி வரை.

இன்றைய நல்ல நேரங்கள்: காலை 9 மணி முதல் 10 மணி வரை | மதியம் ஒன்று முப்பது மணி முதல் 3 மணி வரை | மாலை 4 மணி முதல் 5 மணி வரை. நான் கொடுக்கிற நேரங்களில் எல்லாமே சுப ஹோரை நேரங்கள் ஆகும்.

இன்றைய வாஸ்து டிப்ஸ்:

ஒரு இல்லத்தில் மண்பானை என்பது மிக மிக முக்கியம். அது தண்ணீர் வைப்பதற்காகவும் அல்லது, உப்பு வைப்பதற்காக இருப்பது சிறப்பு. நம்முடைய பாரம்பரிய களிமண்ணால் செய்த மண்பானைகள் கூட நல்லதுதான். ஆனால் அதனை உப்பு போட்டு வைக்கும் போது,  ஒரு வருடம் மட்டுமே நமக்கு  பயன்படுத்தி கொள்ள முடியும்.மேலும் தண்ணீர் சார்ந்த தேவைகளுக்கு உபயோகித்தால், அதன் நிறம்,அதன் தன்மை மாறிவிடும்.அதாவது உப்பு போட்டு வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடும்.ஆக இந்த இடத்தில் செல்வ நிலை அதிகரிக்க ஒரு வாஸ்து சார்ந்த ஐஸ்வரிய பொருளாக கூட நாம் பார்க்க முடியும். அந்த வகையில் சீனக் களிமண் பாத்திரங்களை நீங்கள்  உப்பு போட்டு வைக்கவும், நீங்க சாப்பிட தட்டமாக, தண்ணீர் குடிப்பதற்காக  தாராளமாக உபயோகிக்கலாம் . அது மிகப்பெரிய அளவில், பணம் சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை கொடுக்கும்.என் அனுபவத்தில்,என்னைப் பொறுத்தளவில் ஒரு இல்லத்தின் தென்கிழக்கு பகுதியில் தெற்கு மத்திய பாகத்தில் வைப்பது சிறப்பு.

#today_vastu:
#vastu_remady
#வாஸ்து_தீர்வுகள்
#வாஸ்து_குறிப்புகள்
#vastu_tips for tamil
#ஜோதிட _பஞ்சாங்க குறிப்புகள்

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995

இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.
Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu_tamil
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
vastutipstamil ,
autocadplan vastu  ,
vastu_compass ,
vastushastra ,
Vasthu ,
vastutips ,
Vaastu ,
வாஸ்துசாஸ்திரம் ,
vastuplan ,
Elevation ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
#Chennai_Vastu_client_experience sharing,
#Chennai_Vastu_client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
#chennai_vastu_jagan
vasthu,vastu_tips  
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995

 47 total views,  1 views today