வாஸ்து நிபுணர் வாஸ்து சக்தி

வாஸ்து நிபுணர்களை தவறான வாஸ்து சீர்திருத்தம் செய்யும் வீடுகளுக்குச் செல்லும் பொழுது பாதிக்குமா என்கிற ஒரு கேள்வியை ஒரு வாஸ்து பார்க்கிற ஒரு வாஸ்து நிபுணர் என்னிடம் கேட்டார்கள் என்று சொன்னால் 100% தவறான வாஸ்து சீர்திருத்தம் உள்ள வீடுகளை திருத்தும் பொழுது பாதிக்கும் அந்த வகையில் ஒரு தொலைபேசியில் ஒருவர் வந்து எனக்கு இந்த ஆலோசனை கூறுங்கள் கடையை மூட வேண்டும் இந்த அமைப்பில் மனைவி இருக்கிறது என்று கூறும் பொழுது அவர்களுடைய வாழ்க்கை கடவுள் ஒரு வகையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் அப்படி செய்யும் பொழுது அதற்காக ஒரு தொகையை வாங்கிய பிறகு சொல்லலாம் ஒருவர் கேட்கலாம் பணம் வாங்கி விட்டால் தோஷம் இருக்காதா என்று இருக்காது என்றுதான் சொல்லுவேன் ஏனென்றால் நீங்கள் கொடுக்கிற படம் நேரடியாக எனக்கு மட்டும் பயன்படாது ஒரு சில எதிர்மறை காரியங்களுக்கு அது சார்ந்த நிகழ்வுகள் பாதிக்கிற மக்களுக்கு உதவி செய்யும் விதமாக உங்களுடைய பணம் என்னுடைய உழைப்புக்காக எடுத்துக்கொண்டு என்னுடைய நேரத்திற்காக எடுத்துக்கொண்டு கொஞ்சம் தொகையைக் பகிர்ந்தளிப்பு அப்போ அது சார்ந்த கர்மாவின் வழியாக அது கர்மாவை களிகிரி விஷயமாக ஒரு சில விஷயமாக மாறிவிடும் அந்த வகையில் தொலைபேசியில் இடத்தில் வசமாக கேட்கும் போது நிச்சயமாக பதில் கூறுவது என்பது தவறு அப்படி ஒரு வாஸ்து நிபுணர் பதில் கூறுகிறார் என்று சொன்னால் அவர் அவருடைய கர்மாவை வாங்கிக் கொள்கிறார் என்று அர்த்தம் அந்த கனவிற்கான அந்தக் கர்மா சார்ந்த பதிவை அந்த வாரத்தின் முன்னர் வாங்கிக்கொள்ள வேண்டும் இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணர் இல்லம் என்பது வாஸ்து விதிக்கு உட்படும்போது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது வாஸ்து வாஸ்து குறை இருந்தால் நிச்சயமாக அவரை அந்த குறையை சிறு திருத்தம் செய்யும் பொழுது பாதிப்பும் சூழ்நிலையை கொடுக்கும் அந்த வகையில் தான் ஒரு சில இடங்களுக்கு வாஸ்து பார்க்க செல்லும்போது உபசரிப்பு என்பதெல்லாம் வேண்டாம் என்னிடமிருந்து என்ன விஷயத்தை நீங்கள் கிரகிக்க முடியும் கிரகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வேன் என்னால் என்று சொன்னால் திரும்ப அந்த இடத்திற்கு எனது பயணம் என்பது அதிகபட்சம் இருக்குமா என்று சொல்லமுடியாது ஒரு வாய்ப்பு இருக்கிற பட்சத்தில் நீங்கள் வீடு விடுகிறீர்கள் உங்களுடைய நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ என்னை அறிமுகம் செய்யும் பொழுது அந்த நேரத்தில் நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் நான் வந்தால் உங்களுக்கு நான் மீண்டும் ஒரு ஒரு பார்வை உங்கள் இடத்தை பார்த்து விட்டுச் செல்வேன் இல்லை என்றால் அது நடக்காது அல்லது அந்த வழியில் போகும் பொழுது உங்கள் இடத்திற்கு நானாக வரமுடியும் தாங்கள் பணம் கொடுத்து என்னை அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது அந்த இடத்தில் ஆனால் உங்களுக்காக நான் வரும்பொழுது எனக்கென்று வழிச் செலவுக்கு என்னுடைய நேரத்திற்கு ஒரு தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்வேன் எது எப்படி இருந்தாலும் ஒரு வாஸ்து நிபுணர் என்பவர் மிக அனுபவசாலி யாக இருந்தால் அந்த இல்லத்தில் இருக்கும் எதிர்மறை நிகழ்வுகளை முடித்துக் முடித்துக் கொண்டு வெளியில் வரும்போது அது தான் அது சார்ந்த அந்த இடம் சார்ந்த தோஷத்தை கழித்து விட்டதால் வெளியில் வருவார் அவர் எடுத்துக் கொண்டு வர மாட்டார்கள் அது அனுபவமாக இருக்கிறது அவர்களுக்கு தெரியும்

Loading