வாஸ்து நிபுணர் அருகில் vastu consultant near me

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

25.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 25.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
9ந் தேதி வியாழக்கிழமை  காலை 10.40 வரை தே.திரயோதசி திதி . பிறகு சதுர்தசி திதி  மாலை  4.02 வரை பூசம் நட்சத்திரம். பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:


ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து விசயத்தில் பூமியில் இருக்கிற ஒருதிசை எந்த விஷயத்தை உள்ளடக்கி இருக்கிறது என்று பார்க்கும் பொழுது முழுக்க முழுக்க வடகிழக்கு  தான் அதிக விசயத்தை உள்ளடக்கி  விஷயங்களை வைத்திருக்கிறது என்று சொல்லவேண்டும். ஒரு இல்லத்தில் திறப்புக்கள் என்பது வடகிழக்கில் தான் இருக்கவேண்டும். ஆனால் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு கட்டிய வீடுகளில் வடகிழக்கு திறந்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அது குறித்த விதிகளை தெரிந்துகொண்டு பழைய கால வாஸ்து நிபுணர்கள் அவர்கள் சொல்கிற விஷயம் வடகிழக்கில் திறந்து வைக்கிறேன் என்கிற வகையில் வீட்டிலிருந்து வெளியே தள்ளி வைத்து விடுவார்கள்.இன்றைக்கு அந்த விஷயத்தை எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது.

அப்படி செய்கின்ற பொழுது ஒரு இல்லத்தின் வம்சம் சார்ந்த பிரச்சனை, அந்த இல்லத்திற்கு வர வேண்டிய விஷயங்களில் தடை, குடும்பம் சந்ததி உருவாக்குதல் தடை, ஒரு தவறான பழக்கவழக்கங்களுக்கு சரணாகதி அடைகின்ற விஷயம், நல்ல விஷயத்திற்கு சரணாகதி அடையாத நிலை, பொருளாதாரம் சார்ந்த வருமான தடை ஏற்படுதல்,தொழில் அதன் வளர்ச்சி பாதிப்பது, மனித வாழ்க்கையில் ஆண்கள் சார்ந்த நிலையில் ஏன், பெண்கள் சார்ந்த நிலையில் கூட தலை சார்ந்த உறுப்புகளில் பாதிப்பு, அதேபோல மூலாதாரம் என்று சொல்லக்கூடிய மலத்தூவாரத்திற்கு அருகில் உள்ள பகுதி மற்றும் பிறப்பு உறுப்புகள் சார்ந்த இடங்களில் பிரச்சனை, சொத்துக்களில் தகராறு, சொத்துக்கள் மூலம் வருமானம் வருவதில் தடை, மலக்குடல் சார்ந்த சிறுகுடல் சார்ந்த பிரச்சனை, கிறுக்குத்தனமாக இருப்பது, மன வியாதி பாதிப்பது, போதைக்கு அடிமையாவது, ஒரு தவறான பழக்கங்களுக்கு அடிமையாவது, தவறான நண்பர்களுக்கு அவர்களை அவர்களின் சொல் பேச்சு கேட்பது, தவறான நண்பர்கள் பேச்சு கேட்டு அடிமை ஆவது,  தவறான மனிதர்களிடம் சரணாகதி அடைவது, இது போன்ற விஷயங்களை  வடகிழக்கு திசை தான் வைத்து உள்ளது. ஆக இதனை சரி செய்ய ஒரு சிறந்த வாஸ்து மனிதரை அழைத்து சரி  பார்த்துக் கொள்வது நல்லது என்று சொல்லுவேன்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அலைச்சல்
ரிசபம்- நிம்மதி
மிதுனம்- நன்மை
கடகம்- வெற்றி
சிம்மம்- பாசம்
கன்னி- முயற்சி
துலாம் – நிறைவு
விருச்சிகம்- சலனம்
தனசு – கீர்த்தி
மகரம்- கவனம்
கும்பம்- போட்டி
மீனம் – சிந்தனை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_25

உருகுவே விடுதலை தினம்(1825)

பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)

கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)

ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.senior Vastu consultant & founder of chennai vastu. He is extremely devoted & has a keen inclination to Goddess 

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading