வாஸ்து நிபுணரை அழைத்து வாஸ்து பார்க்கலாமா? வேண்டாமா?

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 23.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 10ந் தேதி . வெள்ளிக்கிழமை. மாலை 7.24 வரை பவுர்ணமி திதி.பிறகு  தே.பிரதமை திதி. காலை  9 மணி வரை விசாகம் நட்சத்திரம்.பிறகு அனுசம்

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  யோகநாள் இன்று புத்தபூர்ணிமா

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிஷபம்- நன்மை
மிதுனம்- ஆசை
கடகம்- அன்பு
சிம்மம்- பாசம்
கன்னி- பரிவு
துலாம்- ஊக்கம்
விருச்சிகம் – செலவு
தனசு- வரவு
மகரம்- உயர்வு
கும்பம்- கஷ்டம்
மீனம் – சிரமம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு வாஸ்து சார்ந்த விஷயத்தை நீங்கள் அணுகும் பொழுது நீங்களாகவே இணையதளத்தில் பார்த்தோ, ஒலிப்பேழைகளில் பார்த்தோ, புத்தகங்களைப் படித்தோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்பேன். என்னை அழையுங்கள் என்று சொல்லவில்லை யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அதே தொழில் செய்கிற, வாஸ்து மட்டும் தொழில் செய்கிற நபரை அழைத்துக் கொள்ளுங்கள். இதில் இன்னொரு விஷயம் நான் சொல்ல வேண்டும். ஜோதிடத்தை மட்டும் ஜோதிடம் சொல்கிற மக்களிடம் வாஸ்துவை கேட்க வேண்டாம். ஏன் என்று சொன்னால் ஒரு சில விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்  அப்பொழுது தவறான முறையில் நாம் வழிநடத்தப்படுவோம். அவர்கள் தெரிந்திருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால்  அவர்களுக்கே தெரியாமல்  ஒரு சில விஷயங்கள் தெரியாமல் இருக்கும் . அந்த விஷயங்களை வாஸ்து பார்க்கிற மனிதர்கள் நுணுக்கமாக வைத்திருப்பார்கள் . ஆகவே வாஸ்து மட்டும் பிரதானமாக பார்க்கிற மனிதரை, வாஸ்து வேண்டுமென்று நினைக்கிற மக்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக தயவுசெய்து ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் வீடு கட்டும் பொழுது ஏமாற்றம் அடைந்து விட வேண்டாம் . இது முழுக்க முழுக்க ஒரு வாஸ்து வேண்டும் என்று நினைக்கிற மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு . எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால் தென்கிழக்கில் மற்றும் வடமேற்கு படி வர வேண்டும் மற்ற இடங்களில் வரக்கூடாது என்று இருக்கும். ஆனால் அந்த இடத்தில் தவறான முறையில் படிக்கட்டு அமைத்துக் கொள்வார்கள். பிறகு உங்கள் படி தவறு சொல்லும் போது, இடித்து கட்ட  வேண்டிய ஒரு சூழ்நிலை என்னை போன்றிருக்கிற மனிதர்கள் செல்லும்போது ஏற்படும். அதற்காகத்தான் இந்த பதிவு. அதேசமயம் நன்றாக உங்களுக்கு தெரிந்திருக்கிறது ஒரு வீட்டை இதுபோல் ஒரு வாஸ்து மனிதர் வந்திருக்கிறார். அதேபோல நான் கட்டுகிறேன் என்றால் தாராளமாக கட்டிக் கொள்ளுங்கள்  தவறு கிடையாது அந்த இடத்தில்  யாரையும் நீங்கள் அழைக்க வேண்டிய, கூப்பிட வேண்டிய அவசியமில்லை. வாஸ்து நிபுணரை அழைத்து வாஸ்து பார்க்கலாமா?,வாஸ்து சாஸ்திரம் உண்மையா?,வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) எதற்காக,வாஸ்து குறிப்புகள்,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading