வாஸ்து நாள் பூமி பூஜை

வாஸ்து நாளில் பூஜை என்பது இன்று தினசரி நாள்காட்டி பின்னால் குறிப்பிட்ட காரணத்தால் தினசரி நாள்காட்டி குறிப்பிட்டு இருக்கின்ற காரணத்தால் வாஸ்து நாள் இந்த விஷயம் பிரபலமாக இருக்கிறது அப்படிப்பட்ட நாளில் நல்ல நேரம் இருக்கிறதா என்று சொன்னாள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் எப்படி வாஸ்து நேரங்கள் அதன் வேலையை செய்கின்றதோ அதுபோல அந்த நேரத்தில் உரைகளும் அந்த நேரத்தில் ராகு எமகண்டம் குளிகை நேரங்களும் அஷ்டமி நவமி திதி சார்ந்த நிகழ்வுகளும் அதன் வேலையை செய்ய வேண்டும் என அந்த வகையில் வாஸ்து நாள் என்பது வருடத்தில் எட்டு நாட்கள் வருகின்ற காரணத்தால் அதன் நேரம் என்பது எதிர்மறை காலங்கள் குறித்துள்ள நேரம் இல்லாது இருக்கும் பொழுது வாஸ்து ரீதியாக அந்த நாளில் பூஜை போடலாம் இல்லை என்று சொன்னால் ஒரு நல்ல முகூர்த்த நாளில் வாஸ்து நாள் இருக்கு முந்தின முகூர்த்த நாள் என்பது என்னைப் பொறுத்த அளவில் சிறப்பாக இருக்கும் என்று சொல்வேன் வாஸ்து நாளுக்கு பிறகு ஒரு நாள் கூட வளர்பிறையாக இருந்து நல்ல நட்சத்திரங்களாக இருக்கும் பொழுது அந்த நாளில் தாராளமாக புது பூஜை பூமி பூஜை சார்ந்த விஷயத்தை செய்து கொள்ளலாம்

Loading