வாஸ்து நாள் தமிழ் காலண்டர் 22.11.2021

இன்றைய
தமிழ் காலண்டர்

22.11.2021
ஞாயிறு
கார்த்திகை
6ந் தேதி பிலவ ஆண்டு. இரவு 10.29 வரை திருதியை பிறகு சதுர்த்தி . காலை 10.35 வரை மிருகசீரிஷ நட்சத்திரம் பிறகு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம்.
ராகுநேரம் காலை 7.30-9
எமகண்டம் முற்பகல்10.30-12
இன்று நல்ல நேரங்கள்:
காலை 6-7 |மதியம் 12-2

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips today:

ஒரு வீடு கட்ட முடிவு செய்கிறீர்கள். ஒரு பில்லர் அமைத்து, பால்கனி அல்லது, போர்டிகோ என்கிற விஷயத்தில் வாஸ்து விதிகளை உட்புகுத்தி அமைத்துக் கொள்ளுங்கள் . அதனை தவிர்த்து மேற்கு பார்த்த வீடுகளுக்கோ, தெற்கு பார்த்த வீடுகளுக்கோ, கிழக்கு பார்த்த வீடுகளுக்கோ, வடக்கு பார்த்த வீடுகளுக்கோ, தனியாக இரண்டு பிள்ளர்கள் நிறுத்தி அதாவது, தூண்களை நிறுத்தி பிரமாண்டமான அளவில் போர்டிகோ அமைப்பது என்பது வாஸ்து ரீதியாக மிகமிகத் தவறு. அந்த தவறுகளை செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து. அல்லது எப்படி அமைக்கவேண்டும் என்பதனை ஒரு தகுந்த வாஸ்து நிபுணர் வைத்து செய்து கொள்ளுங்கள்.

வரலாற்றில் இன்று :

1.லெபனான் விடுதலை தினம்(1943)
2.இந்திய அரசியல்வாதி முலாயம்சிங் பிறந்த தினம்(1939)
3.சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
4.அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
5.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளை உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Vehicles, பிளஸ், மைனஸ், plus, minus,adani, ambani,google map,நிலைகள் அறிந்து,address,how to identify, car, பைக்,தொழிலாளி,சைக்கிள்,center of the road, நடுரோட்டில்,பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்க மாட்டார்கள், சங்கடம் புரியும்,disturbance, Ferrari,dont waste others time,Industrialist,met with coffee,முதலாளி,doorsopened always, opportunity , நிறுவனம் நடத்த, ஆசை, பிசினஸ், business, company,Criticize,college, job, message, forward,punctuality, இந்த நொடி வாழ்தல்,Light blue, men, women december 8,saree,

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Loading