வாஸ்து நாள் காட்டி | வாஸ்துவில் பாசிடிவ் நெகட்டிவ் உண்மையா?

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

இன்று
தஷிணாயன புண்ய காலம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

14.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 14.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம் கடைசி நாள்.
31ந் தேதி செவ்வாய்க்கிழமை.மாலை  5.23  வரை பவுர்ணமி  திதி.  பிறகு தே.பிரதமை திதி. மாலை 6.21 வரை கேட்டை நட்சத்திரம் பிறகு மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம்:3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சாஸ்திரத்தை நம்பலாமா?.. வாஸ்து சாஸ்திரம் உண்மையா?.. வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன?.. என்று கேட்கிற மனிதர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மனிதர்கள் யார் என்று சொன்னால், எனக்கு இடம் இருக்கிறது அந்த இடத்தில் நெகட்டிவ் எனர்ஜி இருக்கிறதா?..பாசிட்டிவ் வாஸ்து எனர்ஜி இருக்கிறதா?.. என்பதனை பரிசோதித்து சொல்லவேண்டும் என்று சொல்வார்கள். இந்த இடத்தில் என்னைப்போல் இருக்கிற வாஸ்து நிபுணர்களை அணுகும் பொழுது, உண்மை விஷயத்தை சொல்லி விடுவேன். இதில் எதிர்மறைச் செயல்கள், நேர்மறை செயல்கள் சார்ந்த விஷயத்தை ஒரு இடம் வைத்திருக்கிறது என்பது எனது அறிவை வைத்துக்கொண்டு சொல்லிவிடமுடியும் . அதே சமயம் நீங்கள் மீட்டர் வைத்து பார்க்க வேண்டும்  எனக்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், யாரோ ஒரு மனிதரிடம் பெரிய அளவில் ஏமாற்ற படுகிறீர்கள் என்று தான் எடுத்துக் கொள்வேன். பூமியில் மீட்டர் என்கிற விஷயத்தை வைத்து சரி பார்க்கும் பொழுது, எல்லா இடங்களிலும் சார்ந்த ஒலி அலைகள் சார்ந்த விஷயம் இருக்கும். இதனை நெகட்டிவ் என்று சொல்வதும், பாசிடிவ் என்று சொல்வதும் ஒருவரை வாஸ்து சார்ந்த, பூமி சார்ந்த விசயத்தில் ஏமாற்றி சொல்வதாகும். வாஸ்து என்கிற விஷயம் இருக்கும். அது மறைந்திருக்கும்அதனை அந்த மீட்டர் வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி அதற்கு செலவு இருக்கும் என்பார்கள். ஆக  வாஸ்து என்பதற்கு ஒரு குறிப்பிட்ட அந்த கருவிக்கும் சேர்த்து மிகப் பெரிய அளவில் பணத்தை உங்களிடம் வாங்கப் போகிற செயல்தான், ஒரு இடத்தில் நெகட்டிவ் எனர்ஜி இருக்கிறது. இருக்கும் என்று சொல்கிற செயலாகும். தயவுசெய்து உண்மை என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எனது கருத்து. இந்த இடத்தில் தான் வாஸ்து உண்மையா? பொய்யா? என்கிற நிகழ்வுகள் கூட ஒருவருக்கு தெரிய வரும். வெறும் கண்ணால் நேரடியாக வந்து வாஸ்து சொல்கிறே வாஸ்து ஆலோசகர்களை வாஸ்து தெரியாது என்று எடுத்துக் கொண்டோ, ஒரு கருவியை வைத்துக்கொண்டு வாஸ்து சொல்லும் மனிதர்களை உண்மையான வாஸ்து நிபுணர்கள் எடுத்துக்கொள்வதும் இது காலத்தின் கலிகாலத்தில் கோளாறு என்று தான் சொல்லுவேன். யாருக்கு நல்ல நேரம் இருக்கிறதோ அவர்கள் நல்ல மனிதர்களை சந்திப்பார்கள். யாருக்கு தவறான நேரம் தொடங்கிவிட்டதோ,அவர்கள் தவறான மனிதர்கள் பின்னால் செல்வார்கள். இது முழுக்க முழுக்க எனது சொந்த கருத்து. எனது வாஸ்து அனுபவ கருத்து ஆகும்.


______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- பாராட்டு
ரிசபம்-  செலவு
மிதுனம்- அமைதி
கடகம்- நன்மை
சிம்மம்- நட்பு
கன்னி- நலம்
துலாம் – வெற்றி
விருச்சிகம்- பாசம்
தனசு – ஆகாயம்
மகரம்- சோர்வு
கும்பம்- பக்தி
மீனம் – ஓய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_14

உலக வலைப்பதிவாளர் தினம்

சர்வதேச ரத்தம் தான தினம்

அமெரிக்க கொடி நாள்

ஆப்கானிஸ்தான் அன்னையர் தினம்

ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)

சீனா தனது முதல் ஐதரசன் குண்டைச் சோதித்தது(1967)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading