வாஸ்து தோசம் ஹோமம் Vastu Dosam Homam

Vastu Dosam Homam

வாஸ்து ரீதியாக ஒரு கட்டிடத்தில் குற்றங்கள் இருக்கின்றன அப்படி இருக்கின்ற கட்டடத்தில் வாஸ்து தோஷம் போக்க ஹோமங்கள் செய்தால் சண்டி யாகம் செய்தால் மிகப்பெரிய அளவில் சுதர்சன ஹோமம் செய்தால் மிகப்பெரிய ருத்ர ஜபம் செய்தால், தேவார திருவாசக பதிகங்களைப் பாடினால் , அது சார்ந்த பூஜைகளை வைத்தால் , ஒரு இல்லத்தில் இருக்கிற வாஸ்து குறை நீங்குமா ? என்கிற கேள்வியை ஒரு அன்பர் கேட்டு இருந்தார் . அது சார்ந்த ஒரு பதிவு புது இல்லத்தில் மட்டுமே கிரகப்பிரவேசம் என்கிற ஒரு நிகழ்வு இருக்கிறது அதற்காக பிராமணர்களை அழைத்து பூஜை செய்வது கிரகபிரவேச நிகழ்வு அதுபோலவே பெரிய குறைகள் இருக்கிறது என்று யாராவது சொன்னால் பெரிய ஹோமங்கள் செய்தால் வாஸ்து குறைகள் நீங்குமா என்றால் 100% நீங்காது. இந்த இடத்தில் தவறாக இருக்கும் ஒரு இல்லத்தில் அதை சீர் திருத்தம் செய்யும் நிகழ்வாக ஹோமங்கள் செய்கிறேன் என்று யார் கலந்து கொள்கிறார்களோ அவர்களை பாதிக்கும் சூழ்நிலையை கொடுக்கும். ஒரு சில இடங்களில் கிரகப்பிரவேச பூஜையில் பெரியவர்கள் கலந்து கொள்ள முடியாத ஒரு நிலை ஒரு சில இடங்களில் ஏற்படும். ஒரு சில இடங்களில் கட்டிடம் கட்டிக் கொடுக்கும் மேஸ்திரி அல்லது இன்ஜினியர் ஒரு விபத்து சார்ந்த நிகழ்வுகளில் மாட்டிக்கொண்டு அந்த கட்டிடத்தை மேலும் முடிக்காத ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படிப்பட்ட கட்டிடத்தை ஒரு ஹோமங்கள் வைத்து சுதர்சன ஹோமம் ஆயுள் ஹோமம் சண்டி ஹோமம் வளர்த்து வேலையை முடிக்கலாம் என்றாலும் அதன் வாஸ்து குற்றங்கள் குறையாது. வீட்டு வேலை நடக்க நடக்க குற்றங்கள் இருக்கும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் தெற்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் தேவையில்லாத காலியிடங்கள் இருக்கக்கூடாது. இந்த மூன்று திசைகளிலும் காலி இடங்களை அமைத்துக் கொண்டு ஒரு இலக்கை அமைக்கக்கூடாது. இந்த வகையில் பெரிய தவறுகளை வைத்துக் கொண்டு ஹோமம் செய்து குடியேறுவது என்பது மிகமிகத் தவறு . Vastu Dosam Homam

Vaastu-wise, there are crimes in a building. If you do homams to get rid of vaastu dosha in such a building, if you do Chandi Yagama, do huge Sudarsana homam, do huge Rudra japa, sing Devara Thiruvasaka Padhikams, if you do related pujas, will the vaastu defects in a house be removed? A friend asked the question. A related post is that there is an event called Grahapravesam only in the new house, calling Brahmins and doing puja for it is also a Grahapravesam event. If someone says that there are big defects, if you do big homams, the Vaastu defects will not be removed 100%. In this place it will affect those who are doing homams as an event of correcting it in a house that is wrong. In some places there will be a situation where elders cannot participate in Grahapravesa Puja. In some places the mason or engineer who is constructing a building is caught in an accident and is forced to complete the building. Even though such a building can be raised with one homam, sudarshana homam, dhyana homam, sandhi homam, and the work can be completed, its Vastu crimes will not be reduced. A house should not have unnecessary vacancies in the south, west and east if it is said that there will be crimes for doing housework. A goal should not be set up by setting up blanks in these three directions. In this way it is a great mistake to do homam and settle down with big mistakes

Loading