வாஸ்து தினசரி நாள்காட்டி காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

11.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 11.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
28ந் தேதி சனிக்கிழமை.  நாளை விடியற்காலை 3.25  வரை த்வாதசி  திதி.  பிறகு வ.திரயோதசி திதி.  நள்ளிரவு 1.53 வரை சுவாதி நட்சத்திரம் பிறகு விசாகம்  நட்சத்திரம்.

ராகுநேரம்:9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

மயன் வாஸ்துவில் தொடங்கிய எனது தனிப்பட்ட வாஸ்து பயணம் இடையே ஆண்டாள் வாஸ்துவில் இணைந்து,மீண்டும் தனிப்பட்ட பயணமாக பீனிக்ஸ் பறவையைப்போல் இன்றைய நவீன வாஸ்துவை இணைத்து நமது பழந்தமிழர் வாஸ்துவான மனையடி ஆயாதி16 பொருத்தங்களை மக்களுக்கு கொடுத்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க,எல்லா மனைகளும் வடக்கும், கிழக்கும்,சாலைகள் எல்லா மனைகளையும் வடகிழக்கு மனைகளாக அமைத்து அனைவரையும் பணம் சார்ந்த நிகழ்வுகளில் கோடிஸ்வரர் ஆக்குவதே எனது வாஸ்து பயணத்தின் இலக்கு.எனது குறிக்கோள்.

நான் வாஸ்து பார்க்கும் அனைத்து வீடுகளுக்கும் தேவபார்வை குபேரபார்வை ஏற்படுத்தி கொடுக்கும் ஒரே வாஸ்து நிபுணர்.

#ஆயாதி_வாஸ்துவும்_அருக்காணி_ஜெகன்னாதனும்,
#வாஸ்துசாஸ்திரம்,
#vastusastram
#மனையடிசாஸ்திரம்
#வீடுகளில்_கண்திறப்பு
#ஆயாதி_கணிதவாஸ்து
#chennai_vasthu
#chennai_vastu
#சென்னைவாஸ்து
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- முயற்சி
ரிசபம்- சுகம்
மிதுனம்- புகழ்
கடகம்-  ஓய்வு
சிம்மம்- சாதனை
கன்னி- அலைச்சல்
துலாம் – வாழ்வு
விருச்சிகம்-உயர்வு
தனசு – தொல்லை
மகரம்- நிறைவு
கும்பம்- யோகம்
மீனம் – எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_11

நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)

இந்திய அரசியல் தலைவர் லாலு பிரசாத் பிறந்த தினம்(1947)

ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டது(2002)

தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)

__________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading