வாஸ்து தினசரி காலண்டர் இன்று 4.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

4.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.50.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 4.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
20ந் தேதி சோமவாரம்.  மாலை 6.34 வரை பஞ்சமி திதி. பிறகு சஷ்டி திதி.இன்று காலை 8.29 வரை மகம் நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம்.

ராகுநேரம்:7.30-9am
எமகண்டம்:10.30-12noon
குளிகை: 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

காலை 8.29 மேல் இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

ஒருசில நாட்களுக்கு முன்பு #வாஸ்து பார்க்க ஒரு இடம் சென்று இருந்தேன். அங்கு உள்ள ஒரு விசயம், மூன்று வருடங்களுக்கு முன்பு விபத்தால் அந்த #குடும்ப_தலைவர் பாதிப்பு ஆகி நினைவு அற்ற நிலையில் உள்ளார்.
அவருக்கு வயது 45 அந்த வீட்டில்மனைவியும் #மகன் #மகள் இருவருடனும் தனியாக இந்த சம்பவம்நடந்த பிறகு வசிக்கின்றார்கள். அந்த குடும்ப தலைவர் மற்றும் அவருடைய அம்மா மட்டுமே இருக்கின்றார்கள். அந்த அம்மாவிடம் கேட்டேன் #அம்மா உங்களுக்கு இந்த மகன் முதல் பையனா என்று. அதற்கு அந்த அம்மா சொன்னாங்க, இல்லை 3 வது பையன் என்று அதற்கு நான் சொன்னேன். அம்மா இந்த #பையன் மூன்றாவதாக இருக்க முடியாது 5 வதாக இருக்க வேண்டும் என்று.

ஆக மனித வாழ்வில், ஒரு குடும்பத்தில், ஒவ்வொரு ஒவ்வொரு நபர்களையும் வாஸ்து பேசும். ஆக நமது குடும்பத்தில் ஏற்படும் சின்னச் சின்ன நிகழ்வுகள் நடக்க காரணம் வாஸ்து. நம்ம குழந்தையின் படிப்பிற்கு கூட நம்ம #வீடுகள் தான் காரணம் அதனால் #வீடு கட்டி தருபவர்களுக்கு வாஸ்து தெரியும் என்கிற விசயத்தை எடுத்து எரிந்து விட்டு ஏன் என்றால் #15லட்சம் #20லட்சம் ருபாய்களுக்கு வீடு கட்டுகின்றோம் எதாவது ஒரு நல்ல வாஸ்து நிபுணர்களுக்கு  அவர்கள் கேட்கும் பணத்தினை தூக்கி கொடுத்து விட்டு அவர்களின் ஆலோசனையை வீடுகட்டி முடிக்கும்வரை வைத்து கொள்வது நல்லது. ஏன் என்றால் இநத இடத்தில் பணம் முக்கியம் கிடையாது மனித உயிர்கள் தான் முக்கியம்.ஒரு #10000ருபாய் கொடுக்கின்றார்கள் என்று சொன்னால், முதலிலேயே அவர்களை ஆலோசனைக்கு வைக்கும்போது எந்த சுவரையும், வைத்த செங்கல் எடுக்க இடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.வீடு கட்டும் மக்களுக்கு வாஸ்து தெரிந்தாலும், கூடவே ஒரு வாஸ்து நிபுணரை வைத்து கொள்வது சிறப்பு.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- இரக்கம்
ரிசபம்- சோர்வு
மிதுனம்- பரிவு
கடகம்- வெற்றி
சிம்மம்- பக்தி
கன்னி- கவனம்
துலாம் – நற்செயல்
விருச்சிகம்- சாந்தம்
தனசு – களிப்பு
மகரம்- துணிவு
கும்பம்- சுகம்
மீனம் – வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_04

பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்

அமெரிக்க விடுதலை தினம்(1776)

இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)

நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading