வாஸ்து தவறுகள் யாருக்கு நன்மை Should Home Buyers Ignore Vastu

Should Home Buyers Ignore Vastu

பணம் சார்ந்த வாஸ்து தவறுகள் யாருக்கு நன்மையே செய்யும் என்ற கேள்வி யாருமே கேட்க மாட்டார்கள். ஆனால் இது எனக்கு தெரிந்த, எனது பயணத்தில் கிடைத்த விஷயமாக இதனை பார்க்கிறேன். வாஸ்து தவறுகள் யாருக்கு நன்மையை கொடுக்கும் என்று பார்க்கும்பொழுது, தவறான நிலை சார்ந்த சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்கிற மக்களுக்கு நன்மையைக் கொடுக்கும் என்பேன். காவல் துறை சார்ந்த மக்கள். வழக்கு வழக்குரைஞர்கள், மருத்துவ தொழில் செய்கிற மனிதர்கள், பணம் ஒருவரிடம் ஒரு வட்டிக்கு வாங்கி இரண்டு வட்டிக்கு கை மாற்றுகிற மனிதர்கள், கசாப்புக்கடை, இறைச்சி கடை வைத்திருக்கிற , வியாபாரம் செய்கிற இயற்கை சார்ந்த கல் உடைத்தல், ஜல்லி உடைத்தல், மணல் வியாபாரம், செங்கல் வியாபாரம் செய்கிற மனிதர்களுக்கு, மனிதர்கள் சார்ந்த மக்களுக்கு வாஸ்து தவறுகள் குறையை நிறை செய்யும் விதமாக இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவர்களை பார்க்க வருகிற தொழில் விஷயமாக எதிர்மறை காரணங்களாக பார்க்கப்படுகிறது. ஆகவே அவர்களுக்கு பரிகாரமாக இந்த நிகழ்வுகள் நடக்கும். ஆனால் அவர்கள் வீட்டில் வசிக்கிறார் மக்கள் ஆண்களோ, பெண்களோ ஏதாவது ஒரு சூழ்நிலையில் உடல் சார்ந்த உயிர் சார்ந்த பாதிப்பு நிகழும் .ஆண்களும், பெண்களும் யாரோ ஒருவர் துறை சார்ந்த மக்கள் இல்லாது தனிமை வாழ்க்கை வாழ்வார்கள். Should Home Buyers Ignore Vastu

No one will ask the question of who will benefit from money based Vastu mistakes. But this is what I know, and I see it as something that I have found in my journey. When we look at who Vastu mistakes will benefit, I will say that it will benefit people who are doing business outside the law based on the wrong position. Police personnel. Lawyers, people who practice medicine, people who buy money from one person for one interest and exchange it for two people, butchers, butchers, natural stone breakers, gravel breakers, sand dealers, brick dealers, people who are based on Vaastu mistakes. It will be like doing. When examining the reason for this, they are seen as negative reasons as a matter of business. So these events happen to compensate them. But the people who live in their house, whether men or women, will suffer physical and biological damage in some situation. Men and women will live a lonely life without any related people.

Loading