வாஸ்து தவறான கட்டிடத்தில் வைத்திருப்பவர் வெளிநாட்டில் இருந்தால் வாஸ்து பாதிப்பு இருக்குமா

வாஸ்து தவறான மனையில் வசிக்காமல் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என்று சொல்லும் பொழுது இந்த அதாவது சொந்த ஊரில் இருக்கிற வாஸ்து குற்றங்கள் அவரை பாதிக்கும் என்றால் என்னை பொருத்த அளவில் பாதிக்கும் என்று தான் சொல்வேன் நீங்கள் கேட்கலாம் எப்படி பாதிக்கும் இந்த இடத்தில் வசிக்கவில்லை அல்லவா என்று இரண்டு விஷயங்களை கூர்ந்து கவனிக்கவேண்டும் வாஸ்து வகையில் ஒரு கட்டிடத்தை கட்டிய பிறகு அவருடைய பெற்றோர்கள் அந்த இடத்தில் இருப்பார்கள் அல்லது வாடகைக்கு விட ஒரு நிகழ்வாக இருக்கும் வாடகை என்கிற விஷயத்தில் அந்த பணத்தை முறையாக பாதிப்பையும் பெற்றோர்கள் வழியில் அந்த பெற்றோர்கள் தான் நாம் வந்திருக்கிறோம் இந்நிகழ்வில் பெற்றோர்களின் வாரிசுகள் என்ற அடிப்படையில் உங்களுக்கு ஒரு சில பாதிப்புகளையும் அந்த மழை கொடுக்கும் இரண்டாவது விஷயம் இங்கு நீங்கள் எந்த வகையில் ஒரு இல்லம் கட்டி இருக்கிறீர்களோ ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற வகையில் நீங்கள் வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் வீடு எப்படி இருக்கிறதோ அந்த விதிக்கு பொருந்திய அமைப்பில் தான் இருக்கும் ஆகவே இந்த வீட்டில் குற்றங்கள் அந்த வீட்டில் அதே மாதிரி அமைப்பிலிருந்து அதே குற்றங்களை கொடுமையாக இருக்கும் ஒரு உங்கள் இல்லத்தை வாஸ்து சீர்திருத்தம் செய்யும் பொழுது நீங்கள் வசிக்கிற வீடு வாஸ்து குறைகள் இருந்து மீளக்கூடிய நிகழ்வோ அல்லது வேறு வேறு வீட்டிற்கு மாறுகிற நிகழ்வு நடந்து நல்லதே நடக்கும் வாழ்க வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பூர்வீக இல்லத்தை வாஸ்து விதிகள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்

Loading