வாஸ்து தவறாக உள்ள காலி மனைகள் நமக்கு தீங்கு தருமா?

வாஸ்து தவறாக உள்ள காலி மனைகள்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 21.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 8ந் தேதி . செவ்வாய்க்கிழமை. மாலை 5.41 வரை திரயோதசி திதி.பிறகு வ. சதுர்த்தசி திதி. நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – செலவு
ரிஷபம்- ஆதாயம்
மிதுனம்- வரவு
கடகம்- தடங்கல்
சிம்மம்- நன்மை
கன்னி- சுகம்
துலாம்- பெருமை
விருச்சிகம் – நலம்
தனசு- கீர்த்தி
மகரம்- உழைப்பு
கும்பம்- உதவி
மீனம் – அலைச்சல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு சில மக்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். ஒரு தவறான இடம் வைத்திருக்கிறோம், அந்த இடம் வாங்கி வைத்திருந்தாலும் நமக்கு பாதிப்பை கொடுக்குமா? அல்லது, நல்ல இடம் வைத்திருக்கிறோம் அந்த நல்ல இடம் நமக்கு யோகத்தை கொடுக்குமா? என்று கேட்பார்கள். இதற்கு எனது பதில் என்பது, எந்த இடமுமே நீங்கள் ஒரு வேலி அமைக்காது காலியிடமாக இருக்கும் பொழுது பொது இடங்களாக இருக்கும் பொழுது, எந்த பாதிப்பையும் கொடுக்காது. அதற்கு தான் இந்த ரியல் எஸ்டேட் துறையில் ஒரு வார்த்தை உண்டு. கிரவுண்ட் என்று சொல்லுகிற வார்த்தை.  சென்னை பக்கம் எல்லாம் பார்த்தீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு இடம் எவ்வளவு இருக்கிறது. அரைக் கிரவுண்ட் அல்லது, ஒரு கிரவுண்ட் இருக்கா? இரண்டு கிரவுண்ட் இருக்கா? இல்ல  கால் கிரவுண்டு தான் இருக்கிறது என்று சொல்லுவார்கள்.  ஆக கிரவுண்ட் என்கிற வார்த்தை மைதானம் என்று அர்த்தம். ஆக ஒரு இடம் என்பது நீங்கள் வீடு கட்டவில்லை என்று சொன்னால் மைதானம் என்று தான் அழைக்கப்படும். ஆக ஒரு இடம் வாங்கி வைத்திருக்கிற்கள் என்று சொன்னால் அதற்கு வாஸ்து இருக்கிறதா? இல்லையா?  என்கிற ஆராய்ச்சி தேவை கிடையாது என்பது எனது பதிலாக இருக்கின்றது.

வாஸ்து தவறாக உள்ள காலி மனைகள்,மனை தேர்வுக்கான வாஸ்து குறிப்புகள்,வீடு மனை வாங்க நல்ல மாதம்

வீட்டு மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை,

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்,

வீட்டு மனை வாஸ்து அளவு,

எளிய வாஸ்து பரிகாரங்கள்,

வீட்டு மனை வாங்க சிறந்த நாள்,

வீடு மனை வாங்க நல்ல மாதம் 2024,

வீடு வாங்க அட்வான்ஸ்

,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading