வாஸ்து குறைக்கு தற்காலிக தீர்வு Temporary solution to reduce Vastu chennai

Temporary solution to reduce Vastu

Vastu chennai

ஒரு வாஸ்து சார்ந்த கூட்ற்த்தோடு இருக்கிற மனையேல் ஒரு மனிதர் வசிக்கிறார் . அவருக்கு தெரியும் நமது வீட்டுக்கு இந்த குறைகள் இருக்கின்றன. ஆனால் இந்த குறைகளை தற்சமயம் வந்து மாற்றுவது கடினம் என்கிற நிலையிலும் அவர் இருக்கிறார். இந்த இடத்தில் தற்காலிக மாற்றம் என்பது கூட முடியாது. பெரிய அளவில் பணத்திற்கு செலவு வைக்கிற விஷயமாக பார்க்கப்படுகின்ற காரணத்தால் என்ன செய்யலாம் என்கிற ஒரு பதிவு. Vastu chennai

அந்த வகையில் ஒரு வாஸ்து குறை உள்ள வீட்டில் வசிக்கிற மக்கள் ஒரு இல்லத்தை விட்டு வெளியில் செல்லும்பொழுது தினமும் இருக்கிற அருகில் இருக்கிற ஆலயங்களுக்கு சென்ற பிறகு தனது வேலையைச் அந்த விஷயத்திற்கு செல்ல வேண்டும். ஒரு புதிய நிகழ்வு இருக்கிறது என்று சொன்னால் முஸ்லிம் மக்கள் எப்படி ஐந்து நேர தொழுகையை வழிபாடுகளை விடுவது கிடையாது அது போல இந்துமதம் சார்ந்த மக்களும் தொடர்ந்து வழிபாடு காலை மாலை ஆலயம் செல்வது, இல்லத்தில் இருக்கும் யாராவது ஒரு மக்கள் ஆலயம் செல்வது, இந்த நிகழ்வில் இருக்கும்பொழுது ஓரளவிற்கு உங்களை வாஸ்து குற்றத்திலிருந்து தப்பித்து கொள்ள வைக்கும். முடிந்தால் வாஸ்து மாற்றத்தின் வகைகள் வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு ஜன்னல்களை வையுங்கள். தெற்கு சுவரிலும் மேற்கு சுவரில் சார்ந்து தென்மேற்கு பகுதியில் ஏதாவது திறப்புக்கள் இருந்தால் அதனை உடனடியாக மூடி வையுங்கள். வாஸ்து என்னவென்று உங்களால் உணர முடியும்.Vastu chennai

A man lives in a house with a vastu-based collection. He knows that our house has these defects. But he is also in a position where it is difficult to change these flaws at present. Temporary change is not even possible at this point. A post on what can be done due to what is seen as a huge cost of money.In that way, people living in a house with Vastu deficiency should go to the nearby temples every day after going out of the house to go about their business. If you say that there is a new event, how Muslim people do not skip the five-time prayer, Hindu people also continue to worship and go to the temple in the morning and evening, and someone in the house goes to the temple, while you are in this event, it will make you escape from Vastu crime to some extent. Types of Vastu Modification Place two windows in north and east if possible. If there are any openings on the south wall and the west wall, close them immediately. You can feel what Vastu is.Vastu chennai Temporary solution to reduce Vastu

Loading