வாஸ்து காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 25.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
11ந் தேதி புதன்கிழமை.
காலை 10.34  வரை தே.தசமி திதி.பிறகு ஏகாதசி திதி.   இரவு 11.06  வரை உத்திரட்டாதி நட்சத்திரம்.அதன் பிறகு ரேவதி

இன்றைய
ராகுநேரம்: 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று பகல் முழுவதும் நல்ல யோகநாள் .

___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

வாஸ்து ரீதியாக ஒரு இடத்தில் தென்மேற்கு பகுதியில் பாதை வருகிறது என்று நீங்களாக நினைத்துக் கொண்டு இடத்தை கழித்து விடுவது தவறு. ஒரு சில வாஸ்து நிபுணர்கள் செய்யும் தவறான வழிமுறைகளில் ஒருவரின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக வாஸ்து சொல்லாமல் அவர்களை தாழ்த்தி நிலைக்கு செய்து விடுகிறது . அந்த வகையில் தெற்கும் மேற்கும் சந்திக்கக் கூடிய இடத்தில் ஒரு பெரிய பரந்த அளவில் கட்டிடங்கள் இருந்தால், தாராளமாக அந்த இடத்தில் கட்டிடத்தை கட்டலாம். ஏனென்று சொன்னால், உங்கள் இடத்திற்கு கிழக்கிலும் வடக்கிலும் காலியிடங்கள் அதிகம் இருக்கும்பொழுது தாராளமாக அந்த இடத்தில் கட்டடங்களை கட்டலாம். ஒருவேளை நீங்கள் அந்த இடத்தில் தெருக்குத்து வருகிறது என்று பயந்துகொண்டு, நீங்கள் உட்காருவதற்கு பயப்படுகிறீர்கள் என்று சொன்னால், ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும்.அந்த தெருகுத்து சார்ந்த தெற்கு,மேற்கு சார்ந்த பகுதியில் பொது உபயோகத்திற்கு விடுகிற வேலையை செய்து விட்டு, அதாவது டீக்கடைகள் சார்ந்த பேக்கரி சார்ந்த அன்றாடம் பல விதமான மனிதர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றிய பிறகு, உங்களுக்கான கட்டிடத்தை அதன் கிழக்குப் பகுதியிலும் அதன் வடக்குப் பகுதியிலும் தாராளமாக கட்டிக்கொள்ளலாம். 100% வாஸ்து என்பது மக்களை வாழவைக்கும்.மக்களை பாதுகாக்கும். அது எப்படி பாதுகாக்கிறது என்பதை தெரிந்த வாஸ்து ஆலோசகரை சந்திப்பது  நல்லது என்று  சொல்லுவேன்.

_______________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- பக்தி
ரிசபம்-அமைதி
மிதுனம்-சிரமம்
கடகம்- திறமை
சிம்மம்-களிப்பு
கன்னி- வெற்றி
துலாம் – சோர்வு
விருச்சிகம்- வரவு
தனுசு- ஊக்கம்
மகரம்-அலைச்சல்
கும்பம்-சினம்
மீனம் –   எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_25

உலக தைராய்டு தினம்

அர்ஜெண்டினா தேசிய தினம்

லிபனான் விடுதலை தினம்(2000)

அமெரிக்கா தனது முதல் அணுஆற்றலினால் இயங்கும் பீரங்கியைச் சோதித்தது(1953)

ஆப்ரிக்க ஒன்றியம் உருவானது(1963)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading