Skip to content
chennaivasthu.com
chennaivasthu.com
Chennai Vastu

Contact : 99418 99995

  • About Me
  • Vastu Tips
  • Astrology
    • Videos
  • Daily Blog
  • Temple News
    • ஆன்மிகம்
    • ஆயாதி குழி கணித வாஸ்து
    • பலன் தரும் பதிகம்
  • Contact
Chennai Vastu

Contact : 99418 99995

  • About Me
  • Vastu Tips
  • Astrology
    • Videos
  • Daily Blog
  • Temple News
    • ஆன்மிகம்
    • ஆயாதி குழி கணித வாஸ்து
    • பலன் தரும் பதிகம்
  • Contact

வாஸ்து காலண்டர் 2.6.2022

Daily Blog

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

2.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 2.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
19ந் தேதி வியாழக்கிழமை.இரவு 12.19 வரை திருதியை திதி.பிறகு வ.சதுர்த்தி திதி.   மாலை 3.49 வரை திருவாதிரை நட்சத்திரம் பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம்:1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am.

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

மாலை 3.49 மேல் நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

___________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து சாஸ்திர அமைப்பில் ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு கிழக்கு என்பது உயிர்நாடியாக ஒரு இல்லத்திற்கு இருக்கிறது. அந்த வகையில் ஒரு இல்லத்தில் வடக்கு கிழக்கு ஜன்னல் என்பது நிச்சயமாக வேண்டும் . ஒரு சில மக்கள் வடக்கு கிழக்கு ஜன்னல் இல்லை என்றால் கூட தவறு கிடையாது . திசைகாட்டும் நிலை இடத்தில் எங்கு  உள்ளது .மற்றும் எங்கு  கட்டிடம் இல்லாமல் இருக்க வேண்டும் எங்கே கட்டிடம் வேண்டும். என்கிற விதி முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த இடத்தில் வடக்கு என்பது நான் சொல்வதும் திசைகாட்டி தான் வடக்கு  கிழக்கு என்பதும் நான் சொல்வதும் கூட சரிதான். இந்த இடத்தில் திசைகாட்டி என்கிற ஒரு விஷயத்தை உள்ளே கொண்டுவருவதும், எடை என்கிற விஷயத்தை உள்ளே கொண்டுவருவதும் ஏற்கனவே நான் சொல்லிய விஷயங்கள்தான்.ஆக தெற்கும் மேற்கும் குறைந்த இடங்கள், வடக்கும் கிழக்கும் அதிக இடங்கள் அல்லது, தெற்கு மேற்கில் கட்டிடங்கள், வடக்கு கிழக்கு காலியிடங்கள் அல்லது, இதுவும் முடியவில்லையா.. வடக்கும் கிழக்கும் திறப்புகள் என்கிற ஜன்னல்கள் என்கிற விஷயம் வேண்டும் என்று சொல்லுவேன். அப்படிப்பட்ட நிலையில் நான் சொல்லாத மனதில்  இருந்து கொடுக்கும் விஷயத்தை, எனக்கு தெரியாது என்று புதிதாக சொல்லுகிற விஷயம் என்பது ,  நான் ஒரு குற்றத்தை செய்கிற விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் நான் சொல்லுகிற வடக்கு-கிழக்கு திறப்புகள் என்பது முக்கியமில்லை திசைகாட்டி தான் முக்கியம் என்று சொன்னால், நான் ஏதோ ஒன்றும் சொல்லவில்லை, மற்றவர் புதிதாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்று தயவு செய்து யாரும் நம்பிவிட வேண்டாம். அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவரை ஈர்ப்பதற்காக புதிய விஷயத்தை சொல்வது போல நடிப்பு வேலைகளை செய்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன். நிறைய இடங்களில் இந்த விஷயம் நடந்துள்ளது. அது சார்ந்த மக்கள் போகிற இடங்களில் வாஸ்து மாற்றம்  நடக்காது என்னை அழைத்து நான் போயிருக்கிறேன். அதற்கான இந்த பதிவு.இதுபோன்ற மக்கள் முழுக்க முழுக்க வாஸ்து பார்க்க தன்னை அழைக்க வைக்கும் ஒரு ஏமாற்று வேலையாகும். இதை தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் செயல்படுவது நல்லது. இந்த இடத்தில் போலிகள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வது நலம்.
.
_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நிறைவு
ரிசபம்- இன்பம்
மிதுனம்-  தனம்
கடகம்-  பயம்
சிம்மம்- கோபம்
கன்னி- போட்டி
துலாம் – பெருமை
விருச்சிகம்- செலவு
தனசு – சுகம்
மகரம்- நன்மை
கும்பம்- வெற்றி
மீனம் –   ஆதரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
April_02

வடகொரியா குழந்தைகள் தினம்

பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)

மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)

முதல் முறையாக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டிய விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானது(1953

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 395 total views,  1 views today

Post navigation
← Previous Post
Next Post →

Recent Posts

  • Vastu calendar tamil 3.2.2023
  • ரிஷப ராசி குரு பெயர்ச்சி 2023-2024
  • Vastu in chennai / today calendar 2.2.2023
  • Chennai Vastu calendar 1.2.2023
  • Vastu chennai consultant calendar 31.1.23

Categories

  • Astrology
  • Daily Blog
  • Motivation
  • Temple
  • Uncategorized
  • Vastu Remides
  • Vastu Tips
  • Videos
  • ஆன்மிகம்
  • பலன் தரும் பதிகம்


 396 total views,  2 views today

Subscribe YouTube Channel

Click here

Copyright © 2023 Chennai Vastu

Powered by Chennai Vastu