வாஸ்து காலண்டர் தமிழ்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

7.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 7.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
24ந் தேதி செவ்வாய்கிழமை . காலை 7.57 வரை வ.சப்தமி திதி.  பிறகு வ. அஸ்டமி திதி.  விடியற்காலை 3. 36 வரை பூரம் நட்சத்திரம் பிறகு உத்திரம் நட்சத்திரம்.

ராகுநேரம்:3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

ஒரு வீட்டில் என்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்று மூன்று விதங்களில் தெரிந்துகொள்ளலாம். அந்தக் குடும்பத்தோடு உறவில் இருக்கிற நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும், ஒரு சில ஜாதக நேரத்தின் அடிப்படையில் ஜோதிடர் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். மூன்றாவது நபர் என்பவர் வாஸ்து பார்க்கிற நிபுணர்கள்,வாஸ்து பார்க்க  வீட்டிற்கு உள்ளே செல்லாமலேயே வீட்டின் வெளிப்புற அமைப்பு பார்த்துக்கொண்டு, அந்த வீட்டில் என்ன நடக்கும், என்ன சம்பவங்கள் நடந்து இருக்கும், திருமணம் ஆகவில்லையா, பணம் சார்ந்த பிரச்சினை உள்ளதா ? குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தடைகள் இருக்கிறதா?..நோய்கள் தாக்குதல், இப்படி எந்த பிரச்சினைகளில் அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தெளிவுபடுத்த முடியும். அப்படி யார் சொல்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான வாஸ்து நிபுணர்கள் என்பேன். அவர்களை மட்டுமே அழைத்துப் பாருங்கள். என்று சொல்லுவேன். இது முழுக்க முழுக்க எனது அனுபவப் பதிவு.இதுதான் இருப்பிட வாஸ்து என்பேன்.

_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- பாசம்
ரிசபம்- சாந்தம்
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்-  வெற்றி
சிம்மம்- வருத்தம்
கன்னி- உழைப்பு
துலாம் – களிப்பு
விருச்சிகம்-விருத்தி
தனசு – சிக்கல்
மகரம்- பாராட்டு
கும்பம்- லாபம்
மீனம் –   செலவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_07

பெரு கொடி நாள்

மகாத்மா காந்தி தனது ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கினார்(1893)

நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)

உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் துவக்கி வைக்கப்பட்டது(1975)

சோனி நிறுவனத்தின் பீட்டாமேக்ஸ் வீடியோ கேசட் ரெக்கார்டர் விற்பனைக்கு விடப்பட்டது(1975)

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading