vastu calander today வாஸ்து காலண்டர் இன்று 28.8.2021

Vastu 28.8.2021

28.8.2021
பிலவ ஆண்டு
ஆவணி மாதம் 12ந் தேதி
சனிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்:
Today panchangam:

ஆவணி மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை . 28.8.2021. இன்று இரவு 8.59 வரை சஷ்டி பிறகு சப்தமி. விடியற்காலை 3.20 வரை பரணி .பிறகு கிருத்திகை.
நாள் முழுவதும் நல்ல யோகம் .
நேத்திரம் 2.ஜீவன் 1/2. வாரசூலை கிழக்கு. யோகினி பூமி. ரக்ஷா பஞ்சமி இன்று. தனியநாள்.
ஹல சஷ்டி.
இன்றைய ராகு நேரம் காலை ஒன்பது மணியிலிருந்து பத்து முப்பது மணி வரை.
இன்றைய எமகண்டம்  மதியம் ஒன்று முப்பது மணியிலிருந்து 3 மணிவரை. இன்றைய குளிகை நேரம் காலை 6 மணியிலிருந்து ஏழு முப்பது மணி வரை. இன்றைய நல்ல நேரங்கள்: விடியற்காலை நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிவரை |காலை 7:00 முதல் 7.30 வரை | காலை 10:30 மணி முதல்  ஒரு மணி வரை | மாலை 5 மணியிலிருந்து ஏழு முப்பது மணி வரை. நான் கொடுக்கிற நேரங்கள் எல்லாமே சுப ஹோரை நேரங்கள் ஆகும்.

இன்றைய வாஸ்து :

ஒரு சில மக்களுக்கு மனச்சோர்வு என்கிற டிப்ரஷன் சார்ந்த தொந்தரவு இருக்கும். எப்பொழுதுமோ படுக்கலாம் என்றும், எங்காவது தனிமையில் செல்ல வேண்டுமென்றோ எண்ணங்கள் வரும் அல்லது பழைய எதிரிடையாக நடந்த விஷயங்களை நினைத்துக்கொண்டு மருகி மருகி மன அமைதி தொடர்ந்து தூக்கம் என்கிற விஷயம் வராது இந்த பிரச்சனைக்கு காரணம் கிழக்கு திசை மூடப்படும் பொழுது வாஸ்துவின் ரீதியாக இந்த நிகழ்வு நடக்கிறது கிழக்கு திசையை திறந்து வையுங்கள் வடகிழக்கில் ஜன்னல் இல்லை என்று சொன்னால் புதிதாக ஒரு ஜன்னலை அமையுங்கள் பிறகு மூன்று மாதத்திலிருந்து ஏழு மாதங்களுக்கு உள்ளாக மனச்சோர்வு என்கிற நோயிலிருந்து வெளியேறி விட முடியும்

#today_vastu:
#vastu_remady
#வாஸ்து_தீர்வுகள்
#வாஸ்து_குறிப்புகள்
#vastu_tips for tamil
#ஜோதிட _பஞ்சாங்க குறிப்புகள்

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995

இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.
Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
vastutipstamil ,
autocadplan vastu  ,
vastu_compass ,
vastushastra ,
Vasthu ,
vastutips ,
Vaastu ,
வாஸ்துசாஸ்திரம் ,
vastuplan ,
Elevation ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
Chennai Vastu client experience sharing,
Chennai Vastu client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
chennai vastu jagan
vasthu,vastu_tips  
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995

 40 total views,  1 views today