வாஸ்து கலை | வாஸ்து நிபுணர் எப்படி இருக்க வேண்டும்? Vastu art

Vastu art

வாஸ்து சாஸ்திர கலையை அறிந்து கொள்வது என்பது எளிதான செயல். ஏனென்று சொன்னால் வாஸ்து தெரிந்த மக்கள் தான் என்னை வாஸ்து பார்க்க அழைப்பார்கள். என்னவென்று சொன்னால் அவர்களுக்கு முடிவெடுக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும் பொழுது எங்களைப்போல வாஸ்து நிபுணர்களை அணுகும் கூடிய ஒரு சூழ்நிலை ஒரு சில மக்களுக்கு ஏற்படுகிறது. அப்படி ஏற்படுகின்ற பொழுது சந்திக்கும் சரியான வாஸ்து நிபுனரா , அல்லது ஒரு சில புத்தகங்களை படித்தோ ஒரு சில ஆசிரியர்களிடம் வாஸ்துவை தெரிந்துகொண்டோ பயணப்படுகிற மனிதர்களாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு அனுபவம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொள்வது, ஒரு புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வது, இணையதளம் வழியாக, யூ டியூப் வழியாக வாஸ்துவை தெரிந்துகொள்வது எளிதாக இருந்தாலும், அதனை ஒரு இடத்தில் உபயோகிப்பது என்பது வேறு, நடைமுறையில் இருக்கும் அதற்கு மிகுந்த ஒரு பயணப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு மேலாக, பத்து வருடங்களாக பயண பட்டால் மட்டுமே, அந்த ஆழ்ந்த அனுபவங்கள் கிடைக்கும், அப்பொழுது மட்டுமே ஒரு நல்ல நிலையை மக்களுக்கு வாஸ்துவின் வழியாக கொடுக்க முடியும். இந்த இடத்தில் ஜோதிடம் போன்று கடினமான விஷயம் கிடையாது. வாஸ்து இருந்தாலும். ஜோதிடம் பார்ப்பது போல எளிதான விஷயம் கிடையாது. வாஸ்து பார்க்க நிறைய இடங்களுக்கு பயணப்பட வேண்டும். ஜோதிடம் பார்க்க நிறைய ஜாதகங்களை பார்த்து அனுபவம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். இரண்டும் ஒன்றுதான் ஆனால் வெவ்வேறு வழிகளில் அனுபவத்தை சேர்க்க வேண்டும் என்று சொல்லுவேன். Vastu art

Knowing the art of Vastu Shastra is an easy process. Why is it that only people who know Vastu invite me to see Vastu? A situation occurs for a few people who approach Vastu experts like us when they are forced into a situation where they cannot decide what to say. When that happens, the right Vastu Nibunara, or people who travel by reading a few books or getting to know Vastu from a few teachers, need something called experience for a certain period of time. Although it is easy to learn Vastu from a teacher, read books, learn about Vastu through internet, YouTube, but using it in a place is different, it takes a lot of travel for it to be practical. Only if you travel for at least five years, ten years, you will get those deep experiences, only then you can give people a good position through Vastu. There is no difficult thing like astrology in this place. Although vastu. Nothing is as easy as astrology. One has to travel to many places to see Vastu. Astrology requires a lot of horoscope experience. I would say that both are the same but add experience in different ways.Vastu Art : #1 Vastu Consultant,Vastu Shastra Consultant Team ,Art and Vastu,Mystics of Vastu Sastra,

Loading