ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
31.8.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 31.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
15ந் தேதி புதன்கிழமை மதியம் 3.25 வரை #வினாயகர்_சதுர்த்தி திதி . பிறகு வ.பஞ்சமி திதி இரவு 11.59 வரை சித்திரை நட்சத்திரம். பிறகு சுவாதி நட்சத்திரம் .
ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:
ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்
வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஆயாதி குழி கணக்கு சார்ந்த ஒரு அளவை நாம் பார்க்க வேண்டுமா ? என்பது பற்றி தெரிந்து கொள்வது நலம். ஏனென்று சொன்னால், இன்றைக்கு இருக்கிற வாஸ்துவில் மூன்று நிலைகள் இருக்கின்றன. ஒன்று. முதல் தரமாக இருக்கக்கூடிய பூமி சார்ந்த, காந்தவிசை சார்ந்த, சூரிய ஒளி சார்ந்த வாஸ்து . இரண்டாவது தரையோடு இணைந்திருக்கிற, தரையில் இருந்து ஒரு காளான் போல மேலே எழுந்து நிற்கிற கட்டடத்தின் நிலையாக இருக்கக்கூடிய ஒரு வாஸ்து. இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றது. உள் அளவு என்பது மனையடியாகவும், வெளி அளவுகள் என்பது ஆயாதி குழி கணக்கு அளவுகளாகவும் இருக்கின்றது. அந்த வகையில் நிறைய மக்கள் இதில் குழப்பங்கள் அடைகின்றனர்.
அதாவது, மனை அடி என்பதை வெளி அளவிற்கு பார்க்க வேண்டுமா? உள் அளவிற்கு பார்க்க வேண்டுமா? என்றும், ஆயாதி குழி கணக்கு
என்பதை வீட்டிற்கு பார்க்க வேண்டுமா?. சுற்றுச்சுவருக்கும் பார்க்க வேண்டுமா? அதன் உள்ளளவை பார்க்க வேண்டுமா ? அல்லது, வெளியளவை பார்க்க வேண்டுமா? அல்லது, ஒவ்வொரு அறைகளுக்கும் பார்க்க வேண்டுமா?. என்று பல குழப்பங்கள் இருக்கின்றன. அது எனது அறிவுக்கு எட்டிய வகையில் ஒரு சில விஷயங்கள் காலத்திற்கு ஒவ்வாத செயல்களாக பார்த்தாலும், பொருத்தி வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று சொல்லுவேன். அந்த வகையில் ஆயாதி குழி கணக்கு என்பது வெளிபுற அளவாகவும், மனையடி என்பது வீட்டுக்கு உள்புற அளவாகவும் பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் மனையடி ஆயாதி போன்ற விசயங்களை பொய் என்று சொன்னாலும் கூட, ஊரோடு ஒத்துப் போகிற விஷயமாக பொருத்தி வைத்துக் கொள்வது நலம் என்பேன்.
—————————
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – ஆதரவு
ரிஷபம்- நிம்மதி
மிதுனம்- அனுகூலம்
கடகம்- உழைப்பு
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- முயற்சி
துலாம் – வெற்றி
விருச்சிகம்- குழப்பம்
தனசு – ஆதாயம்
மகரம்- சுகம்
கும்பம்- வாழ்வு
மீனம் – நட்பு
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#August_31
மலேசிய விடுதலை தினம்(1957)
கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)
வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)
_______________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஆயாதி குழிக்கணக்கு,குழி கணக்கு வாஸ்து, in tamil | kuzhi kanakku in tamil,
குழி கணக்கு வாஸ்து,kuzhi kanakku ,வாஸ்து குழி கணக்கு – ஓர் ஆய்வு,மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்),
Chennai vastu Perundurai
099650 21122
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995
473 total views, 1 views today