வாஸ்து அறிவு மறைந்து உள்ளது தெரிய வேண்டுமா?

வாஸ்து கலை என்கிற ஒரு விஷயம் பெரிய அளவில் 1995 காலகட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டுக்கு வந்தது 2005 வரை பிரபலமாக இருந்த வாஸ்து சாஸ்திரம் ஒரு ஐந்து ஆண்டுகள் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை பிறகு மீண்டும் அது மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற நிகழ்வாக இருக்கின்றது இது மீண்டும் அழிந்துவிடுமா அல்லது உண்மை என்கிற ஒரு சந்தேகம் வந்து விடுமா என்கிற கேள்வியை ஒரு நண்பர் என்னிடம் ஆலோசனை செய்தார் ஒரு வாஸ்துவில் இருக்கிற ஒரு நண்பர் அவருக்கு எனது பதில் என்பது என்னவென்றால் இன்றைக்கு மூலை முடுக்கெல்லாம் வாஸ்து நிபுணர்கள் இந்திர மக்கள் அழைக்கின்றனர் அது சார்ந்த மக்கள் ஒரு புத்தகத்தை படித்த ஒரு வாஸ்து நிபுணர் இடம் அவர் பிழைப்புக்காக நடத்தும் வாஸ்து பயிற்சி மையங்களுக்கு சென்று கற்றுக் கொண்டு வருவது என்பது ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்ற கணக்காகும் சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி மக்கப்பா என்கிற ஒரு பதிவாகவும் பார்க்க வேண்டும் எந்த குருநாதராக இருந்தாலும் தனக்கென்று ஒரு சூட்சுமத்தை வைத்திருப்பார்கள் அதை அதை யாருக்கும் சொல்லி தர மாட்டார்கள் அது அவரோடு அது மறைந்துவிடும் அதுபோலத்தான் அனைத்து குருநாதரிடம் இருப்பார்கள் அறிவு சார்ந்திருக்கிற மனிதன் அறிவு இல்லாமல் தன்னுடைய பிழைப்பிற்காக வாஸ்து குருநாதர் என்று மாறிவிடும் குருநாதர்கள் இடம் சென்று வாஸ்து கற்றுக்கொண்டு வீதிக்கு வந்து வாஸ்து சொல்லும் மனிதனாக பயணம் செய்யும் பொழுது போகிற இடத்தில் பெரிய மாற்றங்களை அவர்களால் கொடுக்க முடியாது என்பது திண்ணம் அது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களுக்கும் அவர்களுக்கும் மாணவர்கள் கிடைப்பது கடினம் மாணவர்களும் வாஸ்து சார்ந்த வாஸ்து நிபுணர் ஆக வலம் வருவதும் கடினம் அந்த காலகட்டம் வரை வாஸ்து என்கிற விஷயம் இருக்கும் ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு கொஞ்சம் சுருங்கும் தன்மையாக வாழ்த்து இருக்கும் பிறகு மீண்டும் வாஸ்து பயணம் செய்யும் இந்த இடத்தில் நல்ல வாஸ்து நிபுணரை அழைத்து பார்க்கிறீர்களா என்று தெரிந்துகொள்ள பணம் போனால் போகட்டும் என்று இரண்டு வாஸ்து நிபுணர்களை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி வைக்கும் பொழுது 2 வாஸ்து நண்பர்களையும் சந்திக்கும் நிகழ்வையும் செய்துவிடக்கூடாது அப்பொழுது இல்லத்தை கட்டு மனிதர்களுக்கு மிகச்சரியான கிடைத்துவிடும்

Loading