வாஸ்துவில் விதியை வெல்ல முடியுமா / 18.9.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான  தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

18.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். ஆக 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் சரி கிடையாது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 18.9.2022 சுபக்கிருது புரட்டாசி மாதம். #முதல்_நாள்
01ந்  தேதி . ஆதிவாரம் . மாலை 4.35  வரை அஸ்டமி திதி . பிறகு .தே நவமி திதி மதியம் 2.56 வரை மிருகஷிரிசம் நட்சத்திரம். பிறகு திருவாதிரை நட்சத்திரம்.Rule in Vastu

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல Rule in Vastu.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

வாஸ்து மூலம் விதியை வெல்ல முடியுமா?.. என்கிற கேள்வியை எனது வாஸ்து பயணத்தில் நிறைய மக்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்களுடைய கேட்கும் கேள்விக்கு பதிலாக சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் . ஒரு சிலர் வாஸ்துவில் விதியை வெல்ல முடியும் என்று என்னைப் போல்  வாஸ்து நிபுணர்கள் கூறுவார்கள். பிறந்த நேர ஜாதகம், கர்மா போன்ற விஷயங்கள், இறைவன் போன்ற விஷயங்கள், எதுவும் இந்த இடத்தில் வேலை இல்லை. உங்களுடைய வீடு அனைத்து விஷயங்களையும் கொடுத்து விடும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த கருத்திற்கு நான் மாறுபட்ட கருத்துள்ள மனிதன். ஏற்கனவே நான் சொன்ன மாதிரி ஐந்து விஷயங்கள் தான் மனிதனை இயக்குகின்றன. கர்மா போன பிறவி, எப்படி நீங்கள் இப்போது இருக்கிறீர்கள் மனிதனாக வா அல்லது மாமனிதன் ஆக்கவா?., அதேபோல உண்மையான தெய்வ வழிபாடு, சரியான வாஸ்து நிலை, சரியான ஜாதக நிலை, இந்த ஐந்து விஷயங்கள் தான் உங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்வேன்..

இந்த இடத்தில் வாஸ்து மட்டும் ஒருவரை காப்பாற்றுகிறது என்று சொன்னால், நீங்கள் ஆலயத்திற்கு செல்ல வேண்டியதில்லை. ஜாதகம் பார்க்க தேவையில்லை. நல்லவனாக வாழ வேண்டும் என்கிற அவசியமில்லை. பூர்வ ஜென்ம தொடர்புகள் உங்களை அண்டாது என்று சொல்ல முடியும் அல்லவா., ஏன் வாஸ்து வழியாக குபேர நிலைக்கு சென்று விட முடியும் அல்லவா ?.சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயம் வாஸ்து என்கிற விஷயம் வாஸ்துபடி வீடு அமைந்தால் நிச்சயமாக நல்ல பலன்களை நீங்கள் அடைய முடியும். இந்த இடத்தில் கெட்ட நேரங்களின்போது விதியை கொஞ்சம் மாற்றி வைக்கிற ,மட்டுப்படுத்தி வைக்கிற, கட்டுப்படுத்துகிற விஷயமாக , வாகனத்திற்கு எப்படி பிரேக் என்கிற ஒரு விஷயம் இருக்கிறதோ?.. அதுபோல தடுத்து நிறுத்த முடியும். ஆக நமக்கு நல்ல நேரத்தில் நல்லது என்கிற பலன் அதிகமாகவும், கெட்ட நேரத்தில் கெட்ட நேரத்தின் பலன் என்பது குறைவாகவும் கிடைக்கக்கூடிய நிலைக்கு வாஸ்து உங்களை காப்பாற்றும். உங்களது வங்கியில் எவ்வளவு பணம் இருக்கிறதோ? அந்த பணத்தைத்தான் நீங்கள் எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. அந்த பணத்தை எடுக்க காசோலை என்கிற விஷயம் வேண்டும். அந்த காசோலை தான் வாஸ்து என்கிற விஷயம். ஆக அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்று சொன்னால் கணக்கை முடிக்காமலேயே காசோலை மூலம் எடுக்கலாம்.. அல்லது கணக்கை முடித்துக் கொண்டு அனைத்து பணத்தையும் எடுத்து விடலாம்.. ஆக கணக்கை முடிப்பது நல்லதா? காசோலை வைத்து பணத்தை எடுப்பது நல்லதா? என்பது நீங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்-சாதனை
மிதுனம்- முயற்சி
கடகம்- செலவு
சிம்மம்-பெருமை
கன்னி-பரிசு
துலாம் -ஆதரவு
விருச்சிகம்-சோதனை
தனசு-தடை
மகரம்- நன்மை
கும்பம்-தடங்கல்
மீனம் – வருத்தம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_18

உலக மூங்கில் தினம்

சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்

சிலி விடுதலை தினம்(1810)

இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)

நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)

ருவாண்டா, புருண்டி, ஜமைக்கா ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன(1962).

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக தான் இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லதை உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading