வாஸ்துவில் சதுரம் செவ்வக வடிவங்கள்

வாஸ்துவில் சதுரம் செவ்வக வடிவங்கள்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 215 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.6.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 30ந் தேதி . புதன்கிழமை. மாலை 7.19 வரை சஷ்டி திதி.பிறகு வ.சப்தமி . இரவு 1.57  வரை மகம் நட்சத்திரம். பிறகு பூரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று  யோகநாள் .கீழ்நோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நஷ்டம்
ரிஷபம்- சிக்கல்
மிதுனம்- நன்மை
கடகம்- சுகம்
சிம்மம்- தோல்வி
கன்னி- பீடை
துலாம்- வெற்றி
விருச்சிகம் – செலவு
தனசு- ஆதரவு
மகரம் – பயம்
கும்பம்- கவலை
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து வகையில் ஒரு வீடு கட்டும் பொழுது சதுரம் செவ்வகம் என்கிற விஷயம் மிக மிக முக்கியம் அதனை விடுத்து எனது சௌகரியம் தான் முக்கியம் என்று கட்டுவது தவறு அந்த வகையில் ஏற்கனவே நீங்கள் ஒருத்தருக்கு பார்த்து வீட்டில் இருப்பீர்கள் அந்த இடத்தில் உங்களுடைய தொழில் சார்ந்த நிகழ்வில் வீட்டுக்குள்ளே இருப்பது வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பீர்கள் அப்படி அமைக்கின்ற பொழுது தெற்கு பார்த்து வீட்டிற்கு உங்களுடைய வாகனத்தை வீட்டுக்குள் விட்ட பிறகு உள்ளே என்ன நடக்கும் என்பதை யாருக்கும் தெரியாமல் நம்மை பார்க்க உங்கள் வீடு இருக்கும் அதே அமைப்பை ஒரு வடக்கு பார்த்து வீட்டில் நீங்கள் உட்படுத்தும் பொழுது வாஸ்து ரீதியாக குற்றமாக முடிந்து விடும் அதாவது வடக்கு பகுதியை கிழக்குப் பகுதியை எப்பொழுதும் பழைய வெற்றி அமைப்பின்படி மூடக்கூடாது ஆக இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் தெற்கு பார்த்து வீட்டிற்கு நல்ல யோகத்தை அது செய்து கொண்டிருக்கும் அதே அமைப்பை வடக்கு பார்த்துவிட்டு நீங்கள் கொண்டு வரும்போது பெரிய யோகத்தை வாஸ்து வகையில் செய்யாது ஆக இந்த இடத்தில் அப்படித்தான் நீங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்களுடைய கர்மா அது அதனுடைய வேலையை செய்யும் என்று தான் நான் சொல்லுவேன்
மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:வாஸ்துவில் சதுரம் செவ்வக வடிவங்கள்,வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள வடிவங்கள் ,வாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்,வாஸ்து அடிப்படை விதிகள் (சதுரம் மற்றும் செவ்வகம்,

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading