வாழ்வில் துணிவு தைரியம் வர வாஸ்து Vastu brings strength and courage in life

எனது வாஸ்து பயணத்தில் எங்களுடைய மகன் தைரியசாலியாக இருக்கறதில்லை. துணிவு இருக்கிறது கிடையாது. இரவு நேரங்களில் பயணப்படுவது பயம். இந்த விஷயம் பிறவியிலிருந்து இருக்கிறது. இதற்கு அவருடைய பிறந்த நேரம் அல்லது, வாஸ்து ரீதியாக ஏதாவது தவறுகள் இருக்கலாம் என்கிற கேள்வி கேட்கிற மக்களை சந்தித்திருக்கிறேன். ஒரு மனிதனுக்கு தைரியத்தையும், மிகப்பெரிய உறுதி நிலையை கொடுக்கிற இடமாக ஒரு இல்லத்தில் தென்மேற்குப் பகுதி, வடமேற்கு பகுதி துணை செய்கின்றன. இந்த இடங்கள் வாஸ்து ரீதியாக சரியான ஒரு அமைப்பில் இருக்கும் பொழுது, இந்த துணிவு, தைரியம் என்கிற விஷயம் கிடைத்து விடும். வடமேற்கு கூட கொஞ்சம் விட்டுவிடலாம். தென்மேற்கு வாஸ்து விதிக்கு மிகச் சரியாக இருக்க வேண்டும். தென்மேற்கு தவறுகளாக இருக்கின்ற பட்சத்தில், அங்கு வசிக்கின்ற ஆண் மக்களின் துணிவு, தைரியம் என்பது ஒரு சில இடங்களில் காணாமல் போய்விடும் என்பது திண்ணம். ஆகவே அந்த இடம் கிழக்கு திசை 100 டிகிரி மூலம் 80 டிகிரி கூறுகளும் சரியாக 90 டிகிரிக்கு இடம் மாறாது இருக்க வேண்டும் . திசைகாட்டி மேற்கு பார்த்து இருக்கும் பொழுதும், தெற்கு பார்த்த வாயில்கள் இருக்கும் பொழுதும், தென்மேற்கு பார்க்காத இல்லங்களாக இருந்தால் மட்டுமே தைரியம் என்கிற விஷயம் ஒரு ஆண்மகனுக்கு கிடைக்கும்.

Our son is not brave enough in my vastu journey. There is no courage. Fear of traveling at night. This thing is from birth. I have met people who question whether it is because of his birth time or there may be something wrong with Vastu. South-West and North-West are complementary in a house as a place that gives courage and great stability to a person. When these places are in an architecturally correct structure, this matter of boldness and courage will be available. Even the North West can give up a little. Southwest should be perfect for Vastu rule. If the south-west is wrong, the bravery and courage of the men living there will disappear in some places. So the location should be 100 degrees east by 80 degrees and the component should be exactly 90 degrees. A man gets courage only when the compass is facing west, when there are gates facing south, and houses that do not face south-west. 10 Vastu tips for mental health .

Loading