வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் சொந்த வீடு கிடைக்க வேண்டுமா

வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு துறை சார்ந்த நிகழ்வுகள் இருக்கும் அந்த வகையில் அந்த குறைகளை கலைவது என்பது 100% நடக்காது ஆக குறைகளை கலைகளை நிகழ்வாக ஒரு இல்லத்தை அதாவது அவர்கள் வசிக்கிற இல்லம் என்பது வாஸ்து விதிகளுக்கு பொருந்தியிருந்தால் தான் நடக்கும் எப்படி நடக்கும் என்று சொன்னாள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்ளாக சொந்த வீடு கட்டி போகிற யோகத்தைக் கொடுக்கும் அந்த வகையில் எந்த மாதிரி வீடு சொந்த வீடு கட்டுகிறார் யோகத்தைக் கொடுக்கும் என்று பார்க்கும் போது இந்த இடத்தில் வசிக்கும் வீட்டில் கிழக்கும் வடக்கும் சிறந்த இருக்க வேண்டும் ஒரு வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது அது அவர்களுக்கு மூன்றாவது கரு உண்டான குழந்தையாக இருக்கும் பொழுது தெற்கு பார்த்த வீடு கட்டும் நன்மையைச் செய்யும் அப்பொழுது தெற்கு பார்த்து விட்டு குடியிருந்தால் உடனே சொந்தவீடு கிடைக்கிற பாக்கியத்தை கொடுக்கும் அதேசமயம் பெற்றோருக்கு அவர்கள் நான்காவது குழந்தையாக இருக்கின்ற பட்சத்தில் பெண் குழந்தைகள் இருவர் அல்லது கரு சார்ந்த நிகழ்வு ஒரு கிலோ கணக்கில் எடுக்கும் பொழுது தற்போது இருக்கிற ஆண் குழந்தை ஆண் மகன் நான்காவது குழந்தையாக இருப்பார் அது சார்ந்த மக்களுக்கு மேற்கு பார்த்த வீடு களுக்கு போகும்பொழுது உடனடியாக வீடு கிடைக்கும் இதுபோல ஒவ்வொரு மனிதர்களுக்கும் அதுபோல ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு வீடுகள் புதிய வீடு கட்டி பவர் யோகத்தை கொடுக்கும் எந்த மாதிரி வசித்தால் சொந்த வீடு கிடைக்கும் என்பதனை தெரிந்து கொண்டு ரசித்தாள் நல்லது என்று சொல்லுவேன்

Loading