ராணுவ வீரர்களுக்கு வாஸ்து

ராணுவ வீரர்களுக்கு வாஸ்து என்று சொல்லும்பொழுது ராணுவ சார்ந்த எல்லை பாதுகாப்பு படை நேரடியாக ராணுவத்தில் இருக்கிற மக்கள் இந்த நாட்டின் காவல் தெய்வங்களாக பார்க்கப்படுவது பார்க்கப்படுகிறது பார்க்கப்படும் அந்த வகையில் அவர்களின் உடல் உயிர் என்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் மிகமிக தேவை ஒவ்வொரு ராணுவ வீரர்களும் அவர்களுக்கு அவருடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டு அந்த வகையில் ஒரு ராணுவ வீரர்களின் வீடு என்பது எல்லா வசதிகளையும் உட்புகுத்தி நான் என்ன சொல்கிறானோ அதை மறுக்காது செய்கிற மனிதர்களாக இருக்க வேண்டும் என்பேன் ஒரு சில இடங்களில் கூட ஒரு சில வாஸ்து விதிகளை தளர்த்தி கூறுவது உண்டு ஆனால் ராணுவ வீரர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் விமானப்படை சார்ந்தவர்களுக்கும் கப்பற்படையை சார்ந்தவர்களுக்கும் வீடுகளைக் கட்டித்தரும் பொழுது நான் சொல்கிற ஒவ்வொரு விதிவுட் புகட்டினார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் உயிர் சார்ந்த நிகழ்வுகளில் இருபத்தி ஏழு வயதிலிருந்து 60 வயது வரை எந்தவிதமான சிக்கலும் இருக்காது என்று சொல்லுவேன் அதேபோல படைவீரர்கள் கூடாரங்கள் கூட வடக்கு கிழக்கு பகுதிகள் மேற்கு தெற்கு பகுதிகள் உயரமாக இருக்கக் கூடிய இடங்களில் அமைக்கும் பொழுது வடக்கு கிழக்கு பகுதிகளில் தண்ணீர் செல்கிற அமைப்பான இடங்களில் கூடாரம் அமைத்து தங்குவது கூட நன்மையை கொடுக்கும் என்று சொல்லுவேன்

Loading