முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் வாஸ்து

வாஸ்து என்கிற ஒரு விஷயம் முழுக்க முழுக்க இந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது ஆனால் என்னை பொறுத்த அளவில் அது இந்துக்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட சாஸ்திரம் கிடையாது இந்த பூமியில் சூரியன் சந்திரன் நட்சத்திரங்களுக்கு கீழே வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்த விதி பொருந்தும் ஒரு சில விஷயங்களை சாஸ்திர நுணுக்கமான விஷயங்களை ஒரு சில மக்கள் மட்டுமே போன தலைமுறையில் மறைத்து வைத்திருந்தனர் ஆனால் இந்த தலைமுறையில் ஓரளவுக்கு அது வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்வாக மாறி விட்ட காரணத்தால் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இருக்கிறது நல்ல விஷயங்கள் மதம் என்கிற நிகழ்வுகள் உள்ளே வைத்து மறைத்துக் கொண்ட காரணத்தால் மற்ற மதத்தை பின்பற்றுகிறேன் மக்களுக்கு கிடைக்கவில்லை இது இந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயமாக மாறி விட்டது ஆகவே முஸ்லிம் மக்களாக இருந்தாலும்சரி கிறிஸ்துவ மக்களாக இருந்தாலும்சரி வாஸ்துவை பின்பற்றும் பொழுது மிக அற்புதமான ஒரு வாழ்க்கை வாழமுடியும் என்னைப் பொறுத்தளவில் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை என்பது ஒரு நிறைவடையாத வாழ்க்கை வாழ்கிற மக்களாக தான் இருக்கின்றனர் எனவே முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் விதமாக வாஸ்து உற்பத்தி வாழ்ந்தார்கள் என்று சொன்னாள் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள் அவர்களின் உள் வாழ்க்கை சார்ந்த நிகழ்வில் நிறைய குழப்பங்கள் இருக்கும் சில விஷயங்கள் வெளியில் தெரியாது இது முஸ்லிம் சார்ந்த மக்களின் குடும்பங்களுக்குள் நடக்கிற விஷயம் இந்த விஷயத்தை உடைப்பது என்பது வாழ்த்துவார் மட்டுமே நடக்கும் அதிசயம் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு ஆண்களுக்கு வெற்றி என்பது ஒரு வகையில் ஏமாற்றமான வாழ்க்கையைக் கொடுக்கும் இதுவாகத்தான் இருக்கிறது அந்த ஏமாற்றமான வாழ்க்கையை விடவேண்டும் சொந்த ஊரில் நன்றாக வாழவேண்டும் அதிக கிறிஸ்துவ மக்கள் சொந்த ஊரின் மக்களை பிரிந்து வெளியூரில் வாழ்கிற மக்களாகத்தான் அதிகம் இருக்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் வசிக்கிற வீட்டில் வாஸ்து கோளாறுகள் என்று சொல்வேன் அதை சரி செய்யும் பொழுது ஒரு நல்ல வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கும் இந்த விதியும் முஸ்லிம் மக்களுக்கு பொருந்தும் அவர்கள் அதிகபட்சமாக வெளிநாட்டு வாழ்க்கை தான் வாழ்கின்றனர்

Loading