மிதுனராசி சனிபெயர்ச்சி Mithunam rasi sani peyarchi

Mithunam rasi sani peyarchi

மிதுனராசி சனி பெயர்ச்சி பலன்கள்

சனி உங்கள் ராசியில் இருந்து  9ம் இடம் பெயர்ச்சி ஆகி அங்கு பயணம் செய்யவிருக்கிறார். 9ம் வீடு தந்தை, சும்மா கிடைக்கும் பொருள் இடம்  மற்றும் ஆன்மீகத்தைக் குறிக்கும். சனிபகவான் தன் சொந்த  ராசியில்,  சஞ்சாரம் செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை நல்ல யோகத்தை அளிக்கும். 8ம் வீட்டில் சனியின் சஞ்சார காலத்தில் நீங்கள் தடைகள் எதிர்பாராத பொருளாதார நஷ்டங்கள் மட்றும்மற்றும்  பதற்றங்களை சந்தித்து இருப்பீர்கள். அவை அனைத்தும் இப்பொழுது முடிவிற்கு வருகிறது. இந்த சஞ்சார நேரம் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தரும்.Mithunam rasi sani peyarchi

Loading