மலைவாழ் மக்கள் வாஸ்து STRUCTURE ON A HILL AS PER VASTU

STRUCTURE ON A HILL AS PER VASTU

மலைப்பகுதிகளில் வாஸ்து என்பது மிக மிக முக்கியம். ஒரு இடத்தில் பள்ளம் என்பது இருக்கும் ஒரு இடத்தில் மேடை என்பது இருக்கும். ஒரு இடத்தில் சரிவுகள் ஆக இருக்கும். மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இயற்கையாக காற்றின் அடர்த்தி என்பது குறைவாக இருக்கும். அதாவது வேகமும் என்று சொல்லக்கூடிய மலைவாழ் இடங்களில் இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு வாஸ்து நிலை என்பது மாறுபட்ட நிலையில் இருக்கின்ற காரணத்தால், உடல் ஆரோக்கியம், பொருளாதார நிலை அது சார்ந்த ஏற்றதாழ்வு உடைய வாழ்க்கை ஏற்படும். இதற்கு காரணம் பூமியின் பரப்பளவு சரியாக இருக்காது. பூமியில் உயிரினங்கள் சரியாக இருக்காது. மலைகளின் உயரம் என்பது மாறுபாடு நிலையில் இருக்கும். இந்த இயற்கை சார்ந்த நிகழ்வுகளில் ஏற்றத்தாழ்வு என்பது இல்லாத காரணத்தால் அவருடைய வாழ்க்கையிலும் ஏற்றதாழ்வு என்கிற நிகழ்வுகளும் அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் வசிக்கிற இல்லத்தை, மனைகளை, கடைகளை சரியான வாஸ்து விதிகளுக்கு உட்புகும் போது மலைப்பகுதியில் வாழ்கின்ற மக்களும் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். வாஸ்துவின் துணையோடு. STRUCTURE

ON A HILL AS PER VASTU Vastu is very important in hilly areas. In one place there is a pit and in another place there is a platform. In one place the slopes will be. At some places in the mountains, the density of air is naturally low. In other words, the people living in the mountainous areas, which can be said to be fast, have a different state of Vastu, resulting in an uneven life in terms of physical health and economic status. This is because the surface of the earth is not correct. Creatures on earth are not perfect. The height of the mountains is variable. Due to the fact that there is no imbalance in these natural phenomena, imbalance occurs in his life as well. People living in the mountains will also live a good life when their houses, flats and shops are fitted with proper Vastu rules in such places.

Loading