மரம் ஏறும் தொழில் வாஸ்து coconut or Palm tree climbing trees vastu

coconut or Palm tree climbing trees vastu

மரம் இருக்கிற தொழில் செய்கிற மக்கள் ஏதாவது ஒரு இடத்தில் மரத்திலிருந்து தவறி விழுந்து விடுகின்றனர் . அது பனைமரம் இருக்கலாம் அல்லது தென்னை மரம் ஏறுவது இருக்கலாம். வணிக ரீதியாக வெட்டுகிற மரம் சார்ந்த தொழிலை செய்த மனிதர்களாக இருக்கலாம். இந்த இடத்தில் மரம் வெட்டும் தொழில் என்பது வாஸ்து ரீதியாக எதிரியாக இருந்தாலும், பனைமரம் , தென்னை மரம் ஏறுவது என்பது இயற்கையோடு சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் மரம் ஏறிய பிறகு ஒரு விபத்து நடக்கிறது என்று சொன்னால் அவருடைய இல்லத்தில் அவர்கள் வசிக்கும் வீட்டில் வாஸ்து கோளாறுகள் இருக்கும் . என்று எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு இல்லத்தின் தெற்கிலும் மேற்கிலும் தவறுகள் இருக்கும் பொழுது இயற்கை சார்ந்த விபத்துக்கள் ஆக நடந்து விடும். அதே சமயம் அவர்கள் ஏறுகிற மரத்தில் தெற்கும் மேற்கும் தவறுகள் இருக்கும் பொழுதும் தொடர்ந்து அது சார்ந்த இடத்தில் அவர்கள் வேலை செய்யும் பொழுதும் விபத்து சார்ந்த நிகழ்வுக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை பேய் அடித்து விட்டது. காற்று அடித்து விட்டது. முனி அடித்துவிட்டது என்று சொல்வதெல்லாம் என்னை பொறுத்த அளவில் தவறு என்று சொல்வேன். ஒரு விபத்து நடந்து விட்டால் அங்கு இருக்கும் அவர்கள் வாழுகின்ற அந்த இடத்தின் தவறுகள் தான் காரணமே தவிர வேறு காரணங்கள் கிடையாது .

People who are doing business where there is a tree fall from the tree somewhere. It may be a palm tree or a climbing coconut tree. Perhaps they were people who engaged in commercial logging. Although the logging industry in this place is architecturally hostile, climbing palm trees and coconut trees is seen as a matter related to nature. In any case, if an accident happens after climbing a tree, there will be Vastu disorders in the house where they live. It should be assumed that when there are faults in the south and west of a house, natural accidents will happen. At the same time, when the tree they are climbing has south and west faults and they continue to work in the respective places, they are forced into an accidental event. It is haunted. The wind blew. I will say that everything that says that Muni has been beaten is wrong as far as I am concerned. If an accident happens, there are no other reasons except the fault of the place where they live.

coconut or Palm tree climbing trees vastu

Loading