போகி பண்டிகை விளக்கம் என்ன?

தமிழர்களின் முதன்மைத் தொழிலாக #விவசாயம் இருந்த காரணத்தால் #chennai_vasthu #போகிப் #பண்டிகை #சுத்தம் செய்யும் விழாவாக மட்டும் இன்றி #சுகாதாரம் பேணும் விழாவாகவும் இருந்து வந்துள்ளது. அந்த ஆண்டு முழுக்க உடுத்திய பழைய உடைகள், #கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் போன்றவை எல்லாம் தீயிட்டு அழித்துவிட்டு புதியவைகளை ஏற்கும் நாளாக போகி இருந்துள்ளது. அதன் நினைவு படுத்தும் நாளே போகிப்பண்டிகை ஆகும்.பழையனப் போக்கி, புதியன ஏற்கும் இந்த நாளில் நமது செயல்களில் எதிர்மறை நிகழ்வுகளை ஒதுக்கி விட்டு புதிய நேர்மறை நிகழ்வுகளை நிலை நிறுத்தி வைப்போம்.

இந்த இடத்தில்இல்லத்தில் மாட்டு கொட்டகைகளில் #தொழில் செய்யும் இடங்களில் பழைய பொருள்களை கழித்து விட்டு நமக்கு தேவைக்கு பயன்படும் பொருள்களை மட்டும் வைத்திருக்கும் நிகழ்வை செய்வோம். இரண்டு பொருள் தேவையில்லாது இருந்தால் மற்றவருக்கு ஒன்றை கொடுத்து இடத்தை சுத்தமாக வைத்திருப்போம்.
இது வாஸ்து ரீதியாக கூட நன்மைகள் செய்யும்.

தீய எண்ணங்களை எரித்து, நல்ல எண்ணங்களை வளர்ப்போம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் இனிய #போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

bhogi

Let’s kill our #bad #thoughts , Forget and forgive bad incidents. Make #people understand that we didn’t like just some of their thoughts and not them as an individual. Afterall it is one life; பழையன கழிதலும்..#bogi #போகி #போகிபண்டிகை

சென்னை_வாஸ்து போகி பண்டிகை வரலாறு, போகி பண்டிகை, போகி பண்டிகை இன் tamil போகி பண்டிகை bohi பண்டிகை 2022 2022 போகி தை பொங்கல் போகி போகி இன் tamil, போகி பண்டிகை 2022, போகி பண்டிகை என்றால் என்ன?, போகி பண்டிகையின் விளக்கம், போகி பண்டிகை கோலங்கள், போகி பண்டிகை வாழ்த்துக்கள் sharechat, போகி பண்டிகை ஸ்டேட்டஸ், போகி பண்டிகை காலை வணக்கம், போகி பண்டிகை பாடல், போகி பண்டிகை வாழ்த்துக்கள் கவிதை, போகி பண்டிகை வாழ்த்துக்கள் படம், போகி பண்டிகை வாழ்த்து கவிதை, “போகி பண்டிகை”, போகிப் பண்டிகை, போகி கொண்டாடும் முறை, போகி வழிபடும் முறை, போகி என்றால் என்ன, Bhogi festival in Tamil, Bogi vizha Kappu Tamil, Bogi pandigai kappu Tamil, bogi pandigai in tamil, Bhogi Pandigai in tamil, pongal vaikum neram 2022, வீட்டை சுத்தம் செய்தல், போகி பொங்கல், போகியின் சிறப்புகள், போகி கோலம்
Chennai_Vastu ஜெகன்னாதனின் #போகிப்பண்டிகை வாழ்த்துக்கள்.

Loading