பொருள் திருட்டு வாஸ்து

கட்டிட வேலை நடக்கும் போதோ அல்லது ஒரு குடியிருக்கிற ஒரு வீட்டிலோ பொருள் திருட்டுக்கள் என்பது நடப்பது எங்கு நடக்கும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் வடமேற்கு பிரச்சினை இருக்கக்கூடிய இடங்களில் தான் நடக்கும் இயற்கையாக சொன்னாள் புதிதாக ஒரு கட்டிடம் கட்டுகிறோம் கட்டிடம் கட்டுகிற கட்டுமான பொருட்கள் விலை மதிப்புள்ள ஏதாவது பொருட்கள் திருட்டுப் போகும் பொழுது அந்த இல்லத்தின் வாஸ்துவை பரிசோதிக்க வேண்டும் அதே சமயம் ஒரு குடியிருக்கிற இல்லத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அங்கு குடியிருக்கிற மனிதர்களை இறைவன் தாக்கிய பிறகு பொருள்களையும் நகைகளும் தேடிக் கொண்டு செல்வதும் ஒருவகையில் வாஸ்து குற்றமுள்ள மலைகளில்தான் நடக்கும் நல்ல வாஸ்து பலம் பொருந்திய மனையில் இது நடக்குமா என்றால் நடக்காது என்று தான் சொல்லுவேன் அப்படியே கொள்ளையடிப்பதற்காக மனிதன் வந்தாலும் அவனுடைய மனது மாற்றம் ஏற்பட்டுவிடும் ஒரு நல்ல வீட்டிற்குள்ளேயே எடுப்பதற்கு முன்பாக இந்த வீட்டுக்கு வேண்டாமே நாம் வேறொரு வீட்டுக்குச் செல்லலாம் என்கிற எண்ணத்தை கொடுத்து அவனைத் திசை திருப்பும் நிகழ்வாக ஒரு வாஸ்து பலம் பொருந்திய இல்லங்களில் இருக்கும் என்று சொல்வேன் ஆக ஒரு மனிதனுக்கு திருட்டு பயம் சார்ந்த திருட்டுக்களை ஏற்படுவது எங்கு நடக்கும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் வாஸ்து குற்றம் இருக்கிற இல்லங்களில் தான் நடக்கும்

Loading