பகுத்தறிவு மனிதர்கள் வாஸ்து நம்பிக்கை

வாஸ்து சாந்தி நம்பிக்கையில் பகுத்தறிவு சார்ந்த சீர்த்திருத்த மக்கள் நண்பா ஒரு நிலை இருக்கிறது இந்த இடத்தில் வாஸ்து என்பது முழுக்க முழுக்க உண்மை அதில் மாற்று கருத்து கிடையாது இருந்தாலும் அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை இந்த விஷயத்தை ஒரு மனிதனுக்கு எது கொடுக்கிறது என்று சொன்னால் அவர்கள் வசிக்கிற வீடு அந்த நிலையை கொடுக்கும் இந்த இடத்தில் பகுத்தறிவு கருத்தை சொல்லுகிற மனிதர்கள் எல்லாமே பொது காரியத்தில் ஈடுபாடு உள்ள மனிதர்களாக தான் மனிதர்களாகத் தான் இருப்பார்கள் அவர்களின் இந்த சாஸ்திரத்தை புறக்கணிப்பது என்பது நடக்கும் நேரம் நன்றாக இருக்கின்ற பட்சத்தில் இயற்கையாகவே ஓரளவுக்கு வடக்கும் கிழக்கும் இருந்த வீடுகள் ஆகியிருக்கும் அப்படி இல்லாதபோது அவர்களுடைய வாழ்க்கையை விழலுக்கு இறைத்த நீராக மாறிவிடும் போது பொது சேவையில் இருக்கிற மனிதர்கள் தான் மட்டும் திருப்தி அடையும் மனிதர்களாக வருவார்கள் ஆனால் அவருடைய வாரிசுகளுக்கு எந்த ஒரு நல்ல பலனையும் கொடுக்காது மனிதர்களாக தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்த மனிதர்களாகத் தான் இருப்பார்கள் இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் பகுத்தறிவு பார்க்கிற மனிதர்கள் தன்னுடைய சொந்த வாழ்க்கையையும் அவர்களுடைய வாரிசுகளையும் நினைத்துப் பார்த்து மாற்று வைத்து பார்க்க வேண்டும் வாஸ்து உண்மையோ பொய்யோ அதனை செய்து பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து

Loading