நாளை காலண்டர் சென்னை வாஸ்து குறிப்புகள்

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய பஞ்சாங்கம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 26.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
12ந் தேதி வியாழக்கிழமை.
காலை 10.56  வரை தே.ஏகாதசி திதி.பிறகு த்வாதசி திதி.   இரவு 12.26  வரை ரேவதி நட்சத்திரம். அதன் பிறகு அசுவினி.

இன்றைய
ராகுநேரம்: 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

வாஸ்து சாஸ்திர வகையில் ஒரு மனிதன் இருக்கும் இருப்பிடம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் எந்த இடத்தில் உண்டு உறங்கி அதாவது, சமையல் செய்து அங்கு படுத்து தூங்குவது அந்த இடம் தான் சத்துக்களை அவர்களுக்கு கொடுக்கும். ஆயாதி குழிக்கணக்கு பொருத்தத்தில் முதல் பொருத்தமாக கற்பம் என்கிற வார்த்தை இருக்கும். பழந்தமிழர் உபயோகித்த அந்தக் கர்ப்பம் என்கிற வார்த்தைக்கு தங்குதல் என்று பொருள். அது ஒரு இல்லத்தில்  தங்குகிறோம் அல்லது தங்காமல் இருக்கிறோமா என்கிற விஷயம் மிக மிக முக்கியம். அந்த வகையில் எங்கு உண்டு உறங்கி செல்கிறோமோ அந்த இடம்தான் அவர்களுக்கு  செல்போனுக்கு பேட்டரி சார்ஜ் எப்படியோ அதுபோல மனிதனுக்கு சத்துக்களைக் கொடுக்கும். அந்த இடம் மட்டும் வாஸ்து ரீதியாக சரியாக இருக்க வேண்டும். அதே சமயம் நாம் எல்லோருமே தாயின் கர்ப்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். அந்த வகையில் ஒருவரின் தாய் எங்கு இருக்கிறார்களோ அந்த இடமும் ஒருவருக்கு வாஸ்து ரீதியாக சத்துக்களை கொடுக்கும். உங்களுக்கு உங்கள் தாய் இருக்குமிடம் . உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் மனைவி இருக்குமிடம் சத்துக்களை சேமித்து வைத்திருக்கும். அந்த இடங்கள் என்பது வாஸ்து ரீதியாக மிகச் சரியாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து என்ற விஷயத்தை நீங்கள் உண்மை என்று நம்புவீர்கள். ஆக இந்த இரு இடங்களையும் வாஸ்து ரீதியாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எப்படி ஒரு கோயில் கர்ப்பகிருகம் சத்துக்களை வைத்து இருக்கிறதோ.. அது போல ஒவ்வொருவரின் தாய் வசிக்கும் இடம் தான் சத்துக்களை வைத்திருக்கிறது.ஆக தாயின் இடம் மிகவும் வாஸ்து பலம் பொருந்திய இடமாக இருப்பது நலம்.

_______________

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- சாந்தம்
ரிசபம்- எதிர்ப்பு
மிதுனம்-  தடங்கள்
கடகம்- வரவு
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- அமைதி
துலாம் – திடம்
விருச்சிகம்- களிப்பு
தனுசு- செலவு
மகரம்- பாராட்டு
கும்பம்- அலைச்சல்
மீனம் –   ஆதரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_26

ஜார்ஜியா தேசிய தினம்

போலந்து அன்னையர் தினம்

ஜார்ஜியா மக்களாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1918)

பிரிட்டன் கலானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966)

ஐரோப்பிய கொடி, ஐரோப்பிய சமூகத்தால் பெறப்பட்டது.(1986)
°

____________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading