நாளைய பஞ்சாங்கம் | வாஸ்து | தினசரி காலண்டர் 29.8.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

Chennai Vastu calendar

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

29.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 29.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
13ந் தேதி திங்கட்கிழமை  மதியம் 3.22 வரை துதியை  திதி . பிறகு வ.திருதியை திதி  இரவு 10.50 வரை உத்திரம் நட்சத்திரம். பிறகு அஸ்தம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

  வாஸ்து சார்ந்த விஷயங்களில் சாலைகளும், இருப்புப் பாதை சாலைகளும் ஒரு சில விஷயங்களை கொடுக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. இந்த இடத்தில் ஒரு சில மக்கள் சொல்வார்கள். இருப்பு பாதைக்கு அருகில் இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். இந்த இடத்தில் இருப்பதில் தவறு கிடையாது .   அந்த இருப்பு பாதை சார்ந்த இடத்தின் ஒரு வைப்ரேஷன் நம்ம கண்ணுக்கு தெரியாத ஒரு காந்த அலை அந்த இடத்தில் அதிகமாக இருக்கும் . அதேசமயம் வடக்கு திசை துருவ காந்தம் என்று அழைக்கப்படுகிறது .

அந்த துருவகாந்தத்தை நேர் செய்யாத நிலையில் இருப்பு பாதைகள் வேலைகள் செய்யும் . இது பூமியோடு சம்பந்தப்பட்ட விஷயமாகும். ஆகவே இருப்புப் பாதை இருக்கக்கூடிய இடங்களில் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. இருப்புப் பாதை சார்ந்த நிகழ்வுகளில் உறக்கம் சார்ந்த நிகழ்வை கெடுக்கும் விதமாக, அந்த  மின்காந்த அலைகள் செயல்படும். ஆகவே இருப்புப்பாதை சார்ந்த இடங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று சொல்லுவேன். அதேசமயம் இரண்டு இருப்பு பாதைகள் செல்லும் இடைப்பட்ட பகுதிகளிலும் வீடுகள் என்பது இருக்கக் கூடாது என்று சொல்லுவேன். ஆக இருப்பு பாதையை கவனித்து இல்லங்களை அமைக்க வேண்டும் . ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு தள்ளியமைப்பில் இருப்பு பாதைகள் இருந்தால் சிறப்பு. அதே சமயம் பெரிய நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் இருப்பு பாதையை ஒட்டி  ஒரு சில இடங்களில் பாதிப்பை கொடுக்கும். ஒரு சில இடங்களில் பாதிப்பு கொடுக்காது . அது அந்த இடத்தின் தன்மையை பொறுத்தது. அது சார்ந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள, அந்த இடத்திற்கு சென்று வந்தால் மட்டுமே உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும். இது சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சொல்லலாம். மற்ற பகுதிகளுக்கு அது இருக்கலாம் என்பது பொருந்தாது.இந்த இடத்தில் இருப்புப்பாதைகள் என்பது ராகு கிரகத்தில் வருகிறது என்று கூட சொல்லலாம். அதற்கு எதிராக சமமாக ஆதரவு சார்ந்த பலனை கூட ஒருசில மக்களுக்கு கொடுக்கும். அதனையும் ஜாதகத்தில் தெரிந்து இல்லம் இருக்கலாமா? இருக்க கூடாதா? என்பதை முடிவு செய்து கொள்வது நலம்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிசபம்-உயர்வு
மிதுனம்-சுகம்
கடகம்- லாபம்
சிம்மம்-வரவு
கன்னி- பிரிதி
துலாம் -நட்பு
விருச்சிகம்- செலவு
தனசு – நிறைவு
மகரம்- வெற்றி
கும்பம்- பக்தி
மீனம் – எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_29

தினமலர் இணையதளம் 23 வது ஆண்டு தொடக்கம்

இந்திய தேசிய விளையாட்டு தினம்

செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)

பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)

மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.Today-panchang Today’s Panchangam,Tamil Panchangam , தமிழ் பஞ்சாங்கம்,Panchang | Simple,Online Panchang, Panchangam and Hindu , Day Panchang,tata vastu ,

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading