நாளைய தினசரி காலண்டர் 27.8.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

27.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 27.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
11ந் தேதி சனிக்கிழமை  மதியம்1.49 வரை அமாவாசை திதி . பிறகு வ.பிரதமை திதி  இரவு 8.12 வரை மகம்நட்சத்திரம். பிறகு பூரம்நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

  எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் நான் உணர்கிற விஷயம், என்னைஅழைத்து வாஸ்து பார்க்கின்ற மக்களுக்கு தெரிவிக்கின்ற ஒரு விஷயம் என்னவென்று சொன்னால் , நான் சொல்வதை அப்படியே கேட்பதாக இருந்தால் என்னை அழையுங்கள். நீங்கள் ஒரு கருத்தை சொல்லி அந்த கருத்து சரியாக இருக்கிறதோ, இல்லையோ, நான் அதை சரி என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிற மக்கள் என்னை தயவு செய்து என்னை அழைக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். ஒரு சில இடங்களில் வீட்டில் அழகு என்பது முக்கியம் கிடையாது. அதே சமயம் ஒரு படிக்கட்டு அமைக்கும் பொழுது திறந்த அமைப்பில் தான் அமைக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் உட்புறப் படிக்கட்டுக்கு சென்று விட வேண்டும். பெரிய அளவில் போர்ட்டிக்கோ அமைப்பு ஏற்படுத்தி பிரமாண்டமாக ஒரு இல்லத்தை கட்டக் கூடாது.. இது போல ஒரு சில விதியில் வாஸ்துவில் இந்த விதியை பின்பற்ற முடியாது என்று நினைக்கிற மக்கள் அந்த இடத்தில் அவர்களுக்கு வாஸ்து என்கிற விஷயம் கிடைக்காது. என்னை அழைத்து இதை செய்யுங்கள். அதை செய்யுங்கள் என்று சொல்வது , நான் அது வேண்டாம் , இது வேண்டாம் என்று சொல்ல, நீங்கள் அது வேண்டும் என்று சொல்ல ஒருவர் ஒருவர் விவாதம் செய்கிற விசயமாக இருக்கும்.. ஆக முழுமையாக வாஸ்து வேண்டும் என்று நினைக்கிற மக்கள் மட்டும் என்னை அழையுங்கள்.  பணம் இருக்கிறது முடிந்த அளவுக்குவாஸ்து உட்புகுத்தி கட்டி கொள்ளலாம் என்று எல்லாம் நினைக்க வேண்டாம். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில்  வசதிக்கு வாஸ்து கிடையாது. உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் வாரிசுகளின் வாழ்க்கை வளமாக இருக்கத்தான் வாஸ்து. உங்கள் வார்த்தைகளுக்கு வழைந்து கொடுக்க வாஸ்து ஒன்றும் உங்களிடம் சம்பளம் வாங்கும் வேலைகாரன் கிடையாது.
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயம்
ரிசபம்-நன்மை
மிதுனம்- தனம்
கடகம்- வெற்றி
சிம்மம்- அசதி
கன்னி-சாந்தம்
துலாம் – சிக்கல்
விருச்சிகம்- ஊக்கம்
தனசு -ஆதரவு
மகரம்-உதவி
கும்பம்- மறதி
மீனம் – அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_27

மால்டோவா விடுதலை தினம்(1991)

உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது (1939)

ரஷ்யாவின் திரைப்பட தினம்

மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

Perfect Vastu experts,Perfect Vastu expert chennai,Best Vastu Consultant Chennai ,Top 5 Best Vastu Consultant in Chennai,Best vastu consultant in Chennai, vasthu online chennai ,


போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading