தொழில் செய்யும் இடத்திற்கு வாஸ்து

தொழில் செய்யும் இடத்திற்கு வாஸ்து

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 19.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 6ந் தேதி . சனிக்கிழமை. மதியம் 1.52 வரை ஏகாதசி திதி.பிறகு வ. த்வாதசி திதி. இரவு 03.01 வரை அஸ்தம் நட்சத்திரம். பிறகு சித்திரை.

இன்று  யோகநாள் .

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நிறைவு
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- முயற்சி
கடகம்- பரிவு
சிம்மம்- ஓய்வு
கன்னி- வெற்றி
துலாம்- நன்மை
விருச்சிகம் – சிந்தனை
தனசு- செலவு
மகரம்- அமைதி
கும்பம்- வரவு
மீனம் – சாதனை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு தொழில் செய்வதற்காக ஒரு இடத்தை வாடகைக்கு பிடிக்கின்றோம் அப்படி பிடிக்கின்ற பொழுது, இரண்டு இடத்தில் இரண்டு விதமான கட்டிடங்கள் இருக்கும். அதில் ஒரு கட்டிடம் இலவசமாக வருகிறது என்பதற்காக தவறான வாஸ்து இருக்கிற ஒரு கட்டிடத்தை இணைத்து எடுக்கக் கூடாது. உதாரணமாக தெற்கு பகுதிகளிலோ மேற்கு பகுதிகளோ தாழ்ந்த கூரை அமைப்பு அல்லது, தெற்கு பகுதியில், மேற்குப் பகுதியில் ஒரு திசை பகுதி கட்டிடம் இல்லாமல் இருப்பது, அந்த வகை கட்டிடங்களை சும்மா வருகிறது என்று எடுத்துக் கொள்வது மிக மிக தவறு. அதுபோல வேறொரு இடத்தில் இருக்கிற ஒரு கட்டிடத்திற்கு 7000 8000 வாடகை கொடுக்க ஏன் வேண்டும் என்பதற்கு பதிலாக தற்போது, இலவசமாக வருகிறது பெரிய கட்டிடத்தோடு சேர்ந்து வருகிறது என்று தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது. வாஸ்து விதிகளுக்கு எந்த கட்டிடம் பொருந்தி வருகிறதோ அதனை மட்டும் எடுத்துக்கொண்டு இடப்பற்றாக்குறை இருந்தாலும் சமாளித்துக் கொண்டிருப்பது தான் வாஸ்து வகையில் நல்லது என்று சொல்வேன். தொழில் செய்யும் இடத்திற்கு வாஸ்து,தொழில் செய்யும் இடத்திற்கான வாஸ்து,தொழிலில் நஷ்டமா? | Vastu Consultant,பணியிடத்திற்கான 11 வாஸ்து ,வியாபாரம் மற்றும் தொழில் செழிக்க வாஸ்து ,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

வாஸ்து தொழில்

Loading