தொழிற்சாலை வாஸ்து |தினசரி வாஸ்து டிப்ஸ்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

13.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 7 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.53.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 13.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
29ந் தேதி புதன்கிழமை நள்ளிரவு 12.09 வரை பவுர்ணமி திதி. பிறகு பிரதமை திதி. இரவு 11.07 வரை பூராடம் பிறகு உத்திராடம்  நட்சத்திரம்.

ராகுநேரம்:12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலை மிக நன்றாக உற்பத்தியை செய்து , நல்ல நிலையில் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அந்த தொழிற்சாலையில் ஏதாவது ஒரு வாஸ்து மாற்றம் என்று சொல்வதை விட,புதிதாக ஒரு கட்டிடம் மாற்றம் செய்யும் பொழுது, ஒரு சில நேரங்களில் உங்களுடைய நேரம் மாறுகின்ற போது தவறுகளை கொடுத்து விடும். அதாவது கிழக்கிலும் காலியிடம் இருக்கிறது. மேற்கிலும் காலி இடம் இருக்கிறது. மேற்கில் அலுவலகம் அமைத்திருக்கிறீர்கள்.ஆக கிழக்கில் இருக்கும் இந்த இடம் காலியாக இருப்பது புதிதாக கட்டிடம் கட்ட நமக்கு வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, கிழக்கில் இருக்கிற காலியிடத்தில் கட்டிடம் கட்டும் பொழுது, இந்த நேரத்தில் உங்களுடைய நேரம் காரணமாக வாஸ்து குற்றம் என்கிற விஷயத்தை கொடுத்துவிடும்.

ஆகவே இதுபோல ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களில் புதிதாக கட்டிடம் கட்ட நினைக்கிற மக்கள், உங்களுக்கு தெரிந்த  ஒரு வாஸ்து மனிதரை அழைத்து ஆலோசித்து செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. உங்களுடைய மனம் போன போக்கில் செய்ய வேண்டாம். அது ஒரு சில நேரங்களில் உங்கள் வியாபாரத்தையும், உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் செயலை கொடுத்து விடும் என்பது திண்ணம்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- வரவு
ரிசபம்-பக்தி
மிதுனம்- ஓய்வு
கடகம்-   விருத்தி
சிம்மம்- துணிவு
கன்னி-போட்டி
துலாம் -லாபம்
விருச்சிகம்-மேன்மை
தனசு -இன்பம்
மகரம்-  கவலை
கும்பம்- வெற்றி
மீனம் – பரிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_13

லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் மலையின் மேல் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)

இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)

பெர்லின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1878)

முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் நடைபெற்றன(1930)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading