தொழிற்சாலை இடங்களில் வாஸ்து |காலண்டர் 26.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

26.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.55.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 26.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
10ந் தேதி செவ்வாய் கிழமை . மாலை 6.48  வரை திரயோதசி திதி. பிறகு தே. சதுர்தசி திதி.விடியற்காலை 3.54  வரை  திருவாதிரை நட்சத்திரம்.பிறகு புனர்பூசம்.

ராகு எமகண்ட நேரம்:
3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு தொழிற்சாலைக்கான இடத்தேர்வு செய்யும் பொழுது, அந்த இடத்தில் ஏற்கனவே கிழக்கு புறத்தில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது . அந்த தொழிற்சாலை சார்ந்த இடத்தில் உங்களிடம் அந்த தொழிற்சாலையை விட தெற்கு பகுதியில் இழுத்து இருக்கிறது. அதாவது அந்த இடத்தில் சாலை வளைந்து செல்கிறது. இந்த இடத்தில் தென்கிழக்கு கிழக்கு தெருப் பார்வை என்கிற விஷயம் அந்த இடத்திற்கு கிடைக்கும்.அது வாஸ்து வகையில் தவறு. அது சார்ந்த இடத்தில் நாம் இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால், நமக்கான கட்டிடத்தை ஏற்கனவே கிழக்குப் பகுதியில் இருக்கும் தொழிற்சாலை ஒழுங்கிற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். ஆக தெற்கில் இருக்கும் மீதி உள்ள இடங்களை பொதுவான பல நபர்களை வாடகைக்கு வைக்கிற அல்லது, தொழிற்சாலை சார்ந்த தொழிலாளர்களின் குடியிருப்பாக மாற்றி வைத்தல் நலம் என்று சொல்வேன்.

ஆனால் தொழிற்சாலையை தென்கிழக்கு கிழக்கு பார்வை படும்படி அமைத்துக் கொண்டால் வாஸ்து ரீதியாக தவறான பலன்களை கொடுத்து விடும். இதுபோல ஒவ்வொரு இடங்களின் நிகழ்வுகளிலும் வாஸ்து சார்ந்த விஷயத்தை கவனித்து செயல்படுத்துவது நலம் என்று சொல்வேன். அப்படி அமைக்கின்ற தொழிற்சாலைகள் தான் நன்றாக இயங்கும் . அதே சமயம் வாஸ்து என்கிற விஷயத்தில் கண்டுகொள்ளாது மனம் போன போக்கில் செய்யும்பொழுது, கண்டிப்பாக உங்களுடைய நேரம் மாறும் பொழுது, தவறான பலன்களை கொடுக்கும் என்பது தின்னம்.
  ______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நற்செயல்
ரிசபம்- பாராட்டு
மிதுனம்- பரிசு
கடகம்- நன்மை
சிம்மம்- வெற்றி
கன்னி- ஆர்வம்
துலாம் –  முயற்சி
விருச்சிகம்- ஆக்கம்
தனசு –  வரவு
மகரம்- நலம்
கும்பம்- பக்தி
மீனம் –   பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_26

கார்கில் நினைவு தினம்

மாலத்தீவு விடுதலை தினம்(1965)

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)

உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)

நியூயார்க், அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)

டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது(2005).

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.Industrial Vastu is a leading commercial vastu provider based in Chennai, India. with over 10 years of experience in vastu field and having clients worldwide.Vasthu for all Buildings Offices & Landscape area with simple traditional scientific cultural spiritual methods. Counsultancy charges,Vastu For Industry & Commerce – Factory Vasthu – Offering Industrial Vastu Services in T Nagar, Chennai, Tamil Nadu. Read about company.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading