தொலைக்காட்சி நிலையங்கள் டிவி ஸ்டேஷன் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் வாஸ்து வேண்டுமா

எந்த தொழிலாக இருந்தாலும் போட்டி என்கிற ஒரு விஷயம் இருக்கிறது அப்படிப்பட்ட போட்டியிலும் அந்த போட்டி என்பது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் அவருடைய வெற்றி என்பதும் ஆரோக்கியமான வெற்றியாக இருக்க வேண்டும் அந்த வகையில் ஒரு தொலைக்காட்சி நிலையங்கள் வெற்றியை கொடுக்கிற நிலையங்களாக மாறவேண்டும் என்று சொன்னால் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் அப்படிப்பட்ட வாஸ்து விதிகள் என்னவென்று பார்ப்போம் வாஸ்து விதிகளின் படி ஒரு தொலைக்காட்சி நிலையம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி திறந்த அமைப்பு இருக்க வேண்டும் காலியிடங்கள் அதிகமாக இருக்க வேண்டும் தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலக அறைகள் என்பது வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் இருக்கலாம் மொத்த ஸ்டூடியோ என்று சொல்லக்கூடிய பகுதிகளிலும் வட மேற்கு பகுதியிலும் வரலாம் மொத்த தொலைக்காட்சி நிலையத்தின் டாக்குமெண்டேஷன் என்று சொல்லக் கூடிய அறைகள் என்பது தென்மேற்கு பகுதியில் வரலாம் நிலையத்தின் உயர் அதிகாரிகள் மேற்கு மற்றும் தெற்கு மற்றும் அமரலாம் மொத்தமாக அலுவலகங்களாக இருக்கும்பொழுது அனைத்து இயக்குகிற தொலைக்காட்சி சார்ந்த பெட்டிகள் இருக்கிறார்கள் கண்காணிப்பு என்பது ஒரு கட்டிடத்தின் மத்திய பாகத்தில் வரலாம் எப்பொழுதுமே ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் வடகிழக்குப் பகுதி மூடப்பட்டு மூடப்பட்ட ஒரு ஸ்டுடியோவில் இருப்பது மிக மிக தவறு

Loading