தெற்கு வாஸ்து Vastu in south facing houses

Vastu in south facing houses

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான  தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

19.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். ஆக 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் சரி கிடையாது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 19.9.2022 சுபக்கிருது புரட்டாசி மாதம்.
02ந்  தேதி . சோமவாரம். மாலை 7.04  வரை நவமி திதி . பிறகு .தே தசமி திதி மாலை 5.55 வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனரபூசம் நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:Vastu in south facing houses
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

  தெற்கு பார்த்த வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது, தெற்கு பார்த்த வீடுகளை எப்பொழுதுமே நல்ல முறையில் அமைக்க வேண்டும். இந்த இடத்தில் இரண்டு விதமாக தெற்கு பார்த்த வீடுகளில் வசிக்கிற மக்களை நாம் வேறுபடுத்தி காட்ட முடியும். அவர்களின் ஜாதக அமைப்பு பெரிய அளவில் இருந்தால் தெற்கு பார்த்த வீட்டில் வசித்தாலும் சரி, எந்த திசை பார்த்த வீட்டில் வசித்தாலும் சரி நல்ல யோகத்தை கொடுக்கும். அந்த வகையில் தெற்கு பார்த்த வீட்டில் வசிக்கிற மக்களின் ஜாதக பலன் நன்றாக இருக்கும் பொழுது நல்ல பலன்களை கொடுக்கும்.Vastu in south facing houses தவறான பலங்கள் இருக்கும் போது அவர்களின் பொருளாதார சார்ந்த விஷயத்தில் ஆகட்டும், உறவு நிலை சார்ந்த விஷயத்தில் ஆகட்டும், அந்த இரண்டு விஷயங்களுக்கும் துணை செய்யும் விதமாக அவர்களுடைய நிலை இருக்கும். ஆனால் தெற்கு பார்த்த வீடுகளில் சரியான முறையில் அமைக்காத போது பெரிய அளவில் பலன் கொடுக்குற நிகழ்வை கொடுக்காது. தெற்கு பார்த்த வீடுகளில், தெற்கு பார்த்து இருக்கக்கூடிய, தெற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய சாலை, அந்த இல்லத்திற்கு எதிர்மறையாக செயல்படும். ஆக அந்த எதிர்மறை நிகழ்வை குறைக்கும் விதமாக வடக்கில் அதிக இடங்களும், தெற்கில் குறைந்த இடங்களும் நம் நாம் சுற்றுப்புற சுவரில் அமைத்திருப்போம். ஆனால் சுற்றுப்புற சுவருக்கு வெளியே தெற்கு பகுதியில் காலியிடமும், வடக்கில் மற்றொரு மனை இருந்தால் அது குற்ற இடமாக இருக்கும்.
  வடக்கில் வீடு கட்டாது காலியிடமாக இருக்கும் பொழுது இரண்டு பக்கமும் சமநிலை என்கிற விஷயத்தை கொடுக்கும்.

ஆனால் இந்த இடத்தில் சுற்றுச்சுவருக்கு வெளியே என்று பார்க்கும்போது, தெற்கில் சாலை என்பது காலியிடம் ஆகவும், வடக்கில் மற்றவர்களின் வீடு எடை உள்ள இடமாக மாறிவிடும். இந்த விஷயத்தை என்னை போல இருக்கும் வாஸ்து நிபுணர்கள் அந்த இடத்தை பாசிட்டிவ் விஷயமாக செய்து கொடுப்போம். சுற்றுச்சுவரில் அல்லது வீடுகளிலோ ஒரு சில மாற்றங்களை கொடுத்து மாற்றி வைப்போம். அப்படி அமைத்தால் மட்டுமே தெற்கு புற சாலைகள், தெற்கு புறம் பார்த்த வீடுகள், வடக்கு பார்த்த, கிழக்கு பார்த்த வீடுகள் என்ன பலனை கொடுக்குமோ?. அதே பலனை கொடுக்கும் விதமாக நாம் மாற்றி வைக்க முடியும். இந்த விதி மிக மிக முக்கியம். இல்லை என்று சொன்னால் அவருடைய ஜாதக பலன் தான் அவர்களுக்கு வேலை செய்யும் . வாஸ்து வகையில் எதிர்மறை பலன்களை தான் கொடுக்கும். இதை கவனித்து வாஸ்துவை புரிந்து கொண்டு செயல்படுத்துதல் நலம்.ஒருசில வாஸ்து நிபுணர்கள் வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள். ஆனால் திசைகாட்டியும் 360 டிகிரி, ஜோதிடத்தில் கூட 360டிகிரி தான். ஆக இரண்டும் வெவ்வேறு வகையில் ஒன்றுதான். இதனை தெரிந்த மனிதர்கள் வாஸ்து மற்றும் ஜோதிட துறையில் குறைவு.இதனை தெரிந்து கொண்டால் நாம் சந்திக்கும் மனிதரை உயர்த்தி வைக்க முடியும்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – புகழ்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்- தொல்லை
கடகம்- பெருமை
சிம்மம்- வாழ்வு
கன்னி- சினம்
துலாம் – நலம்
விருச்சிகம்- அலைச்சல்
தனசு- முயற்சி
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- நிறைவு
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_19

சிலி ராணுவ தினம்

சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)

நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)

அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக தான் இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லதை உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Chennai vastu calendars

Loading